சிங்கப்பூர்
-
14 Oct 2017அவை எந்த ஒரு சமயத்தின் அடையாளமும் அல்ல
பயங்கரவாத அமைப்புகள், அவற் றின் செய்கைகள் எப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தினாலும், தீவிரவாதமும் பிரிவினைவாத நடைமுறைகளும் எந்த ஒரு சம யத்தின்... மேலும்
-
14 Oct 2017ஐந்தாம் மாடியிலிருந்து கண்ணாடி சன்னல்களை எரிந்த ஆடவர் கைது
ஹவ்காங் பகுதியில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி புளோக்கின் ஐந்தாவது மாடியில் இருந்து பொருட் களை வீசியும் திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில்... மேலும்
இந்தியா
-
14 Oct 2017மன்னார்குடி-புதுக்குடி வரை அரசு பேருந்தில் எம்எல்ஏ அனுபவம்
சென்னை: திமுக சட்டமன்ற உறுப் பினர் டிஆர்பி ராஜா புதன்கிழமை மன்னார்குடியிலிருந்து புதுக்குடி வரை அரசாங்க பேருந்தில் பயணம் செய்தார். தான் பயணம்... மேலும்
-
14 Oct 2017200 ஆண்டு ‘பின்னி’ கட்டடம் இடிப்பு
சென்னையில் இரண்டாம் தர மரபுடைமை கட்டடங்களில் ஒன்றாக அரசிதழில் அறிவிக்கப்பட்டு இருந்த, 200 ஆண்டு காலம் பழமை வாய்ந்த பின்னி தலைமையகம்... மேலும்
வாழ்வும் வளமும்
-
14 Oct 2017‘கம்பன் காப்பியத்தில் ஆசை அண்ணன் அன்புத் தம்பி’
சிங்கப்பூர் இலக்கிய வட்டத்தின் ஆதரவில், அ.கி. வரதராசன் எழுதியுள்ள ‚‘கம்பன் காப்பியத்தில் ஆசை அண்ணன் அன்புத் தம்பி’ ‚ என்ற நூல் நாளை... மேலும்
-
14 Oct 2017ஐஃபோன் மறைச்சொல் குறித்து கவனம்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்களுக்கான ios இயக்க மென்பொருள் மிகவும் பாதுகாப்பானது என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதன் இயக்க மென்பொருளைத் தனது முழு... மேலும்
-
13 Oct 2017‘செட்டிநாடு பக்கெட் தம் பிரியாணி’க்கு முன்பதிவு
திமத்தி டேவிட்
தீபாவளியை முன்னிட்டு ஜூரோங் பாய்ண்ட் கடைத்தொகுதியில் அமைந்திருக்கும் ‘ஸஃப்ரோன் பனானா லீஃப்’ உணவகத்தின்... மேலும்
-
13 Oct 2017நீரிழிவு ஆபத்தைக் குறைக்க...
ஒமேகா-3 பாலிஅன்சேச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த வால்நட், மீன், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றை உட் கொண்டால் ‘டைப்=2’ நீரிழிவால்... மேலும்
-
10 Oct 2017முதல் உடற்பிடிப்பு இயந்திரம் ‘எம்மா’
எண் 1 ராஃபிள்ஸ் பிளேசில் முடியாது. உள்ள நோவாஹெல்த் பாரம்பரிய சீன மருந்தகத்திற்குச் செல்லும் நோயாளிகள் இனி அங்குள்ள ‘எம்மா’ என்ற இயந்திர மனிதனின்... மேலும்
உலகம்
-
14 Oct 2017கலிஃபோர்னியா காட்டுத் தீ: 31 பேர் மரணம்
சொனொமா: கலிஃபோர்னியா வின் வடக்குப் பகுதியில் பரவி வரும் கடும் காட்டுத் தீயில் இதுவரை 31 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்கானோரைக்... மேலும்
-
14 Oct 2017மலேசியாவில் வடகொரிய இறக்குமதிக்குத் தடை
கோலாலம்பூர்: அண்மை காலம் வரை வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்த மலேசியா வடகொரியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்க ளுக்குத்... மேலும்
விளையாட்டு
-
14 Oct 2017மொரின்யோவின் முன்னுரைக்க முடியா வியூகம்
லண்டன்: ஆட்டங்களுக்கு முன்பு மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ எத்தகைய வியூகத்தை வகுப்பார் என்பதை முன்னுரைப்பது காற்பந்து... மேலும்
-
14 Oct 2017கானாவிடம் இந்தியா படுதோல்வி
புதுடெல்லி: 17 வயதுக்குட்பட் டோருக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் போட்டியை ஏற்று நடத்தும் இந்தியா அதன் கடைசி முதல் சுற்று ஆட்டத்தில்... மேலும்
திரைச்செய்தி
-
14 Oct 2017‘கருப்பன்’ படத்திற்கு போட்டியில்லை
விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா நடித்திருந்த படம் ‘கருப்பன்’. கடந்த 29ஆம் தேதி படம் வெளிவந்தது. இந்தப் படத்திற்கு இருவேறுபட்ட விமர்சனங்கள்... மேலும்
-
14 Oct 2017நடிகைகளுக்கு விருந்தளித்து பயத்தைப் போக்கும் நடிகர்கள்
பாலிவுட்டிலிருந்து தென்னிந்தியப் படங்களில் நடிக்க வரும் நடிகைகளின் வரவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் தென்னிந்திய நடிகர்களுடன் இணைந்து... மேலும்
-
13 Oct 2017கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
சத்தமில்லாமல் முன்னணி நாயகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘சாமி-2’, ‘நடிகையர் திலகம்’ என... மேலும்
-
13 Oct 20173,200 திரையரங்குகளில் ‘மெர்சல்’
தலைப்பு பிரச்சினையில் இருந்து விடுபட்டுள்ள நிலையில், ‘மெர்சல்’ திரைப்படம் உலகெங்கும் 3,200க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளி யாகும் என... மேலும்
-
13 Oct 2017ராதிகா ஆப்தே: நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரிப்பு
சலசலப்பை ஏற்படுத்திய நாயகி தென்னிந்தியத் திரையுலம் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ராதிகா ஆப்தே. இது திரையுலகில் அதிர்ச்சி அலைகளை... மேலும்