10 LIVRES EN TAMOUL EN RAPPORT AVEC «செங்கண்»
Découvrez l'usage de
செங்கண் dans la sélection bibliographique suivante. Des livres en rapport avec
செங்கண் et de courts extraits de ceux-ci pour replacer dans son contexte son utilisation littéraire.
1
Periyapuranam: Periyapuranam
... 2853 செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித் திருமுன்பு தாழ்ந்து எழுந்து தென்ன னோடு மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை ...
2
Tiruvācaka ārāycciyurai - அளவு 2 - பக்கம்562
செங்கண் நெடுமால் - இயல்பாகவே சிவந்த கண்ணேயுடைய திரு மால். செயிர்தீர் செங்கட் செல்வ” (பரி. - 4 - 10) என்புழிச் செயிர்தீர் செங்கண் ...
3
Periya purāṇa viḷakkam - அளவு 3 - பக்கம்208
'ஏடார்புரம் மூன்றெரித்த இறைவரே.', 'செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.', 'அன்றி நின்ற அவுணர்புரம் எய்த லென்றி வில்லி.', ஒன்னார்புரம் ...
4
11th Thirumurai: 11th Thirumurai - பக்கம்491
... நற்றா நந்தச் சுவரர்க் கருளியும் அறிவின் ஒரா அரக்கனாருடல் நெறநெற இறுதர ஒருவிரல் ஊன்றியும் திருவுருவத்தொடு செங்கண் ஏறும் (5) (10) ...
288 அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் செங்கண் அரிஅயன் இநதிரனுஞ சந்திரனும் பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப் ...
ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள், 2014
6
அபிராமி அந்தாதி – எளிய தமிழில் - பக்கம்61
... நின்ன்ை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத்தங்கைச்சியே.
7
Arthamulla Indhu Matham Bind Volume: அர்த்தமுள்ள இந்து மதம்
செய்ய தாமரைப் பூப்போல உனது செங்கண் சிறுகச் சிறுக எங்கள் மேல் விழிக்காதோ' அன்று இந்த உலகை அளந்தாயே! சென்று தென்னிலங்கை ...
கவிஞர் கண்ணதாசன், காந்தி கண்ணதாசன், முரளி கண்ணதாசன், 2009
8
Ilakkiya nayam - பக்கம்2
இதனே, பவளவாய், கமலச் செங்கண், கை கமலம், தாமரை புரையுங்காமர் சேவடி என்னுஞ் சொற்ருெடர்கள் விளக்காநிற்கும். செங்கழுநீர் ...
9
Caiva camayak kalaik kaḷañciyam - அளவு 2 - பக்கம்140
... மாகறல் உளான் கொங்குவிரி கொன்றையோடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான் செங்கண் விடை அண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் ...
Civakurunāta Piḷḷai Tirucciṟṟampalam, 2002
10
Iraṭṭaik kāppiyaṅkaḷ teḷivu: iḷaiñarkaḷukku ēr̲r̲a in̲iya, ...
திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெரு மானையும் திருவேங்கடத்தில் நின்றருளும் செங்கண் நெடியோனையும் காணும் பொருட்டுச் ...
3 ACTUALITÉS CONTENANT LE TERME «செங்கண்»
Découvrez de quoi on parle dans les médias nationaux et internationaux et comment le terme
செங்கண் est employé dans le contexte des actualités suivantes.
அரங்கனை ஆண்டாள்
அவன் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம், போல் முகத்தான் என்கிறாள் அடுத்த வரிகளில். தனது பக்தர்களின் எதிரிகளிடம் கதிர் அதாவது ... «தி இந்து, déc 14»
ஆண்டாள், தமிழை ஆண்டாள்!
செய்ய தாமரைப் பூப்போல உனது செங்கண் சிறுகச் சிறுக எங்கள் மேல் விழிக்காதோ! அன்று இந்த உலகை அளந்தாயே! சென்று தென்னிலங்கை ... «தி இந்து, déc 13»
தித்திக்கும் தெய்வத் தமிழ் …
அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று இன்புறுவர் என்று ... «தமிழ்ஹிந்து, janv 12»