Temporary Disabled. :) please Go back 1477 - தமிழ் விக்கிப்பீடியா www.fgks.org » Address: [go: up one dir, main page] Include Form Remove Scripts Accept Cookies Show Images Show Referer Rotate13 Base64 Strip Meta Strip Title Session Cookies உள்ளடக்கத்துக்குச் செல் முதன்மைப் பட்டி முதன்மைப் பட்டி move to sidebar மறை வழிச்செலுத்தல் முதற்பக்கம்அண்மைய மாற்றங்கள்உதவி கோருகபுதிய கட்டுரை எழுதுகதேர்ந்தெடுத்த கட்டுரைகள்ஏதாவது ஒரு கட்டுரைதமிழில் எழுதஆலமரத்தடிEmbassyசென்ற மாதப் புள்ளிவிவரம்Traffic stats உதவி உதவி ஆவணங்கள்Font helpபுதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரிவிக்கிசெய்திகள்விக்கிமூலம்விக்கிநூல்கள்விக்கிமேற்கோள்பொதுவகம்விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல்நன்கொடைகள்நடப்பு நிகழ்வுகள் தேடு தேடு Appearance கணக்கை ஆக்கு புகுபதிகை சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் கணக்கை ஆக்கு புகுபதிகை Pages for logged out editors learn more பங்களிப்புக்கள்இந்த ஐபி க்கான பேச்சு உள்ளடக்கம் move to sidebar மறை தொடக்கம் 1 நிகழ்வுகள் 2 பிறப்புகள் 3 இறப்புகள் 4 மேற்கோள்கள் பொருளடக்கத்தை மாற்று 1477 147 மொழிகள் АԥсшәаAfrikaansAlemannischአማርኛAragonésالعربيةمصرىAsturianuKotavaAzərbaycancaتۆرکجهBoarischБеларускаяБеларуская (тарашкевіца)Българскиবাংলাবিষ্ণুপ্রিয়া মণিপুরীBrezhonegBosanskiCatalà閩東語 / Mìng-dĕ̤ng-ngṳ̄CebuanoکوردیQırımtatarcaČeštinaЧӑвашлаCymraegDanskDeutschZazakiΕλληνικάEmiliàn e rumagnòlEnglishEsperantoEspañolEestiEuskaraفارسیSuomiFøroysktFrançaisNordfriiskFryskGaeilge贛語Kriyòl gwiyannenGàidhligGalegoGaelgעבריתहिन्दीHrvatskiHornjoserbsceKreyòl ayisyenMagyarՀայերենInterlinguaBahasa IndonesiaIlokanoIdoÍslenskaItaliano日本語JawaქართულიҚазақша한국어RipoarischКыргызчаLatinaLëtzebuergeschLimburgsLigureLombardLietuviųLatviešuमैथिलीBasa BanyumasanМокшеньОлык марийMāoriMinangkabauМакедонскиमराठीКырык марыBahasa Melayuမြန်မာဘာသာNāhuatlNapulitanoPlattdüütschनेपाल भाषाNederlandsNorsk nynorskNorsk bokmålNouormandSesotho sa LeboaOccitanLivvinkarjalaଓଡ଼ିଆИронਪੰਜਾਬੀपालिPolskiپنجابیPortuguêsRuna SimiRomânăРусскийРусиньскыйसंस्कृतम्Саха тылаSicilianuسنڌيDavvisámegiellaSrpskohrvatski / српскохрватскиၽႃႇသႃႇတႆး Simple EnglishSlovenčinaSlovenščinaAnarâškielâShqipСрпски / srpskiSundaSvenskaKiswahiliТоҷикӣไทยTürkmençeTagalogTolışiTürkçeТатарча / tatarçaУкраїнськаاردوOʻzbekcha / ўзбекчаVènetoTiếng ViệtWest-VlamsWalonWinaray吴语მარგალურიייִדישZeêuws中文閩南語 / Bân-lâm-gú粵語 தொடுப்புகளைத் தொகு பக்கம்உரையாடல் தமிழ் வாசிதொகுபக்க வரலாறு கருவிப் பெட்டி கருவிகள் move to sidebar மறை Actions வாசிதொகுபக்க வரலாறு பொது இப்பக்கத்தை இணைத்தவைதொடர்பான மாற்றங்கள்கோப்பைப் பதிவேற்றுசிறப்புப் பக்கங்கள்நிலையான தொடுப்புஇப்பக்கத்தின் தகவல்இக்கட்டுரையை மேற்கோள் காட்டுகுறுகிய உரலியைப் பெறுDownload QR codeகுறுந்தொடுப்புவிக்கித்தரவுஉருப்படி அச்சு/ஏற்றுமதி ஒரு நூலாக்குPDF ஆகப் பதிவிறக்குஅச்சுக்கான பதிப்பு பிற திட்டங்களில் விக்கிமீடியா பொதுவகம் Appearance move to sidebar மறை கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு நூற்றாண்டுகள்: 14-ஆம் நூற்றாண்டு 15-ஆம் நூற்றாண்டு 16-ஆம் நூற்றாண்டு பத்தாண்டுகள்: 1450கள் 1460கள் 1470கள் 1480கள் 1490கள் ஆண்டுகள்: 1474 1475 1476 1477 1478 1479 1480 1477 கிரெகொரியின் நாட்காட்டி 1477 MCDLXXVII திருவள்ளுவர் ஆண்டு 1508 அப் ஊர்பி கொண்டிட்டா 2230 அர்மீனிய நாட்காட்டி 926 ԹՎ ՋԻԶ சீன நாட்காட்டி 4173-4174 எபிரேய நாட்காட்டி 5236-5237 இந்து நாட்காட்டிகள்- விக்ரம் ஆண்டு- சக ஆண்டு- கலி யுகம் 1532-15331399-14004578-4579 இரானிய நாட்காட்டி 855-856 இசுலாமிய நாட்காட்டி 881 – 882 சப்பானிய நாட்காட்டி Bunmei 9(文明9年) வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்) ரூனிக் நாட்காட்டி 1727 யூலியன் நாட்காட்டி 1477 MCDLXXVII கொரிய நாட்காட்டி 3810 1477 (MCDLXXVII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். நிகழ்வுகள்[தொகு] சனவரி 5 – நான்சி சமரில், பர்கண்டியின் கோமகன் சார்லசு கொல்லப்பட்டான். பர்கண்டிப் போர்கள் முடிவுக்கு வந்தன. பெப்ரவரி – ஐசுலாந்தில் பர்தார்புங்கா எரிமலை வெடித்தது. பெப்ரவரி 27 – சுவீடன், மற்றும் எசுக்காண்டினாவியாவின் முதலாவது பல்கலைக்கழகம் உப்சாலா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. ஆகத்து 19 – பர்கண்டியின் மேரி புனித உரோமைப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியனைத் திருமணம் செய்தார். இதன் மூலம் பிளம்மிய, பர்கண்டிய நிலங்கள் பிரான்சில் இருந்து பிரிக்கப்பட்டு புனித உரோமைப் பேரரசுடன் இணைக்கப்பட்டன.[1] நவம்பர் 18 – இங்கிலாந்தில் முதலாவது நூல் அச்சியந்திரசாலை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டது. அந்தோனி வுட்வில் என்பவரின் நூலை வில்லியம் காக்சுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெசுட்மினிஸ்டரில் வெளியிட்டார்.[2] உருசியப் பேரரசர் மூன்றாம் இவான் நவ்கோரத் குடியரசு நோக்கிப் படையெடுத்தான். உருசியக் குடியேற்றம் ஆரம்பமானது. மார்க்கோ போலோவின் பயணங்கள் என்ற நூலின் முதல் பதிப்பு வெளியானது. மலாக்காவில் மன்சூர் ஷா சுல்தானின் ஆட்சி முடிவடைந்து அலாவுதீன் ரியாட் ஷா சுல்தானின் ஆட்சி ஆரம்பமானது. பிறப்புகள்[தொகு] கியார்கியோன், இத்தாலிய ஓவியர் (இ. 1510) இறப்புகள்[தொகு] மேற்கோள்கள்[தொகு] ↑ Heimann, Heinz-Dieter. Die Habsburger: Dynastie und Kaiserreiche. pp. 38–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-406-44754-6. ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0. பகுப்பு: 1477
1477 (MCDLXXVII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.