www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

பொபி எபில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொபி எபில்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பொபி எபில்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்சூலை 16 1888 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூலை 24 1902 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 13 627
ஓட்டங்கள் 744 33128
மட்டையாட்ட சராசரி 37.20 35.46
100கள்/50கள் 2/2 74/145
அதியுயர் ஓட்டம் 132* 357*
வீசிய பந்துகள் 0 14408
வீழ்த்தல்கள் 0 263
பந்துவீச்சு சராசரி - 24.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு - 6/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/0 587/0
மூலம்: Cricket Archive, அக்டோபர் 5 2009

பொபி எபில் (Bobby Abel, பிறப்பு: நவம்பர் 30 1857, இறப்பு: டிசம்பர் 10 1936) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 627 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1888 – 1902 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொபி_எபில்&oldid=2709060" இலிருந்து மீள்விக்கப்பட்டது