www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

பிரேசிலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேசிலியா
புதைப்படிவ காலம்:Permian
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பேரினம்:
Brazilea
இனம்

  • B. crassa Tiwari & Navale, 1967
  • B. helbyi Foster, 1979
  • B. parva (Cookson & Dettmann, 1959) Backhouse, 1988
  • B. plurigena (Balme & Hennelly, 1956) Foster, 1979
  • B. punctata Tiwari & Navale, 1967
  • B. scissa

பிரேசிலியா (Brazilea) என்பது ஒரு அழிந்துபோன பேரின அல்காவாகும். பிரேசிலியா சிற்றினங்களான பிரேசிலியா ஹெல்பி மற்றும் பிரேசிலியா சிஸ்ஸா ஆகியவை பேலியோரோட்டா என்னும் இடத்தில் உள்ள ஜியோ பார்க் பகுதியில் மரியானா நகரில் மொரோ டோ பாபாலியோ பாறைப்பகுதியில் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேசிலியா வாழ்ந்த காலம் பேர்மியன் காலத்தில் சக்மாரியன் காலம் ஆகும்.[1]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேசிலியா&oldid=2741847" இலிருந்து மீள்விக்கப்பட்டது