Temporary Disabled. :) please Go back நீள் தீவு இடைக்கடல் - தமிழ் விக்கிப்பீடியா www.fgks.org » Address: [go: up one dir, main page] Include Form Remove Scripts Accept Cookies Show Images Show Referer Rotate13 Base64 Strip Meta Strip Title Session Cookies உள்ளடக்கத்துக்குச் செல் முதன்மைப் பட்டி முதன்மைப் பட்டி move to sidebar மறை வழிச்செலுத்தல் முதற்பக்கம்அண்மைய மாற்றங்கள்உதவி கோருகபுதிய கட்டுரை எழுதுகதேர்ந்தெடுத்த கட்டுரைகள்ஏதாவது ஒரு கட்டுரைதமிழில் எழுதஆலமரத்தடிEmbassyசென்ற மாதப் புள்ளிவிவரம்Traffic stats உதவி உதவி ஆவணங்கள்Font helpபுதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரிவிக்கிசெய்திகள்விக்கிமூலம்விக்கிநூல்கள்விக்கிமேற்கோள்பொதுவகம்விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல்நன்கொடைகள்நடப்பு நிகழ்வுகள் தேடு தேடு Appearance கணக்கை ஆக்கு புகுபதிகை சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் கணக்கை ஆக்கு புகுபதிகை Pages for logged out editors learn more பங்களிப்புக்கள்இந்த ஐபி க்கான பேச்சு உள்ளடக்கம் move to sidebar மறை தொடக்கம் 1 மேற்கோள்கள் 2 வெளியிணைப்புகள் பொருளடக்கத்தை மாற்று நீள் தீவு இடைக்கடல் 33 மொழிகள் AzərbaycancaБеларускаяБългарскиBrezhonegCatalàCebuanoČeštinaDanskDeutschEnglishEsperantoEspañolEestiEuskaraفارسیFrançaisGalegoՀայերենBahasa IndonesiaItaliano日本語한국어NederlandsPolskiPortuguêsРусскийSimple EnglishSlovenščinaSvenskaTürkçeУкраїнськаاردو中文 தொடுப்புகளைத் தொகு பக்கம்உரையாடல் தமிழ் வாசிதொகுபக்க வரலாறு கருவிப் பெட்டி கருவிகள் move to sidebar மறை Actions வாசிதொகுபக்க வரலாறு பொது இப்பக்கத்தை இணைத்தவைதொடர்பான மாற்றங்கள்கோப்பைப் பதிவேற்றுசிறப்புப் பக்கங்கள்நிலையான தொடுப்புஇப்பக்கத்தின் தகவல்இக்கட்டுரையை மேற்கோள் காட்டுகுறுகிய உரலியைப் பெறுDownload QR codeகுறுந்தொடுப்புவிக்கித்தரவுஉருப்படி அச்சு/ஏற்றுமதி ஒரு நூலாக்குPDF ஆகப் பதிவிறக்குஅச்சுக்கான பதிப்பு பிற திட்டங்களில் விக்கிமீடியா பொதுவகம் Appearance move to sidebar மறை கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. கனெக்டிகட்டிற்கும் (வட எல்லை) நீள் தீவிற்கும் (தெற்கு எல்லை) இடையே அமைந்துள்ள நீள் தீவு இடைக்கடல் இளஞ்சிவப்பில் குறிக்கப்பட்டுள்ளது. நீள் தீவு இடைக்கடல் (Long Island Sound) அத்திலாந்திக்குப் பெருங்கடலின் ஓர் கயவாய். இதன் வட எல்லையாக அமெரிக்க மாநிலம் கனெடிகட்டும் தென் எல்லையாக நியூ யோர்க் மாநிலத்தின் நீள் தீவும் உள்ளன. மேற்கு தெற்காக இந்த இடைக்கடல் நியூ யோர்க் நகரின் கிழக்கு ஆற்றில் தொடங்கி நீள் தீவின் வடக்கு கடற்கரையோரமாக பிளாக் தீவு இடைக்கடல் வரை 110 mi (180 km) நீளத்திற்கு அமைந்துள்ளது. துணையாறுகளின் கலப்பினால் பெறும் நன்னீரும் கடலிலிருந்து பெறும் உவர்நீரும் கலவையாக உள்ள நீள் தீவு இடைக்கடல் மிக அதிகமாக 21 mi (34 km) அகலமும் 65 முதல் 230 அடிகள் (20 முதல் 70 m) ஆழமும் கொண்டுள்ளது. இரவில் நீள் தீவு இடைக்கடல், விண்வெளியிலிருந்து[1] மேற்கோள்கள்[தொகு] ↑ "Long Island Sound Region at Night: Image of the Day". National Aeronautics and Space Administration. 2013-09-30. வெளியிணைப்புகள்[தொகு] விக்கிமீடியா பொதுவகத்தில், நீள் தீவு இடைக்கடல் என்பதில் ஊடகங்கள் உள்ளன. What Makes Long Island Sound So Special? - EPA website Soundkeeper - non-profit preservation group Long Island Sound Foundation - non-profit preservation group Cross-Sound Cable - official CSC website Human Nature - New York Times series on Long Island Sound Ellen Thomas - Wesleyan University Research on the Eutrophication of Long Island Sound SeagrassLI - LIS eelgrass restoration and monitoring Fraudwater - Information on Shell Oil Broadwater campaign பகுப்புகள்: நியூ யோர்க் மாநிலம்கனெடிகட்கடற்காயல்கள்மறைந்த பகுப்பு: Commons category with page title different than on Wikidata
நீள் தீவு இடைக்கடல் (Long Island Sound) அத்திலாந்திக்குப் பெருங்கடலின் ஓர் கயவாய். இதன் வட எல்லையாக அமெரிக்க மாநிலம் கனெடிகட்டும் தென் எல்லையாக நியூ யோர்க் மாநிலத்தின் நீள் தீவும் உள்ளன. மேற்கு தெற்காக இந்த இடைக்கடல் நியூ யோர்க் நகரின் கிழக்கு ஆற்றில் தொடங்கி நீள் தீவின் வடக்கு கடற்கரையோரமாக பிளாக் தீவு இடைக்கடல் வரை 110 mi (180 km) நீளத்திற்கு அமைந்துள்ளது. துணையாறுகளின் கலப்பினால் பெறும் நன்னீரும் கடலிலிருந்து பெறும் உவர்நீரும் கலவையாக உள்ள நீள் தீவு இடைக்கடல் மிக அதிகமாக 21 mi (34 km) அகலமும் 65 முதல் 230 அடிகள் (20 முதல் 70 m) ஆழமும் கொண்டுள்ளது.