www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

சர்ஜாபுரம்

ஆள்கூறுகள்: 12°51′36″N 77°47′10″E / 12.860°N 77.786°E / 12.860; 77.786
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்ஜாபுரம்
நகரம்
சர்ஜாபுரம் is located in கருநாடகம்
சர்ஜாபுரம்
சர்ஜாபுரம்
கர்நாடகாவில் அமைவிடம்
சர்ஜாபுரம் is located in இந்தியா
சர்ஜாபுரம்
சர்ஜாபுரம்
சர்ஜாபுரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°51′36″N 77°47′10″E / 12.860°N 77.786°E / 12.860; 77.786
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்பெங்களூரு நகரம்
மாநகரம்பெங்களூரு
மொழி
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
562125
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA
இணையதளம்karnataka.gov.in

சர்ஜாபுரம் (Sarjapura) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ள ஆனேகல் வட்டத்துக்கு உட்பட்ட ஹோப்லி ஆகும். இது பெங்களூரின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது ஆனேகல் வட்டத்தில் தொழில்துறை பகுதிகள் அமைந்துள்ள பகுநிகளில் ஒன்றாகும். மற்ற தொழில்துறை பகுதிகளாக அத்திப்பள்ளி, பொம்மசந்திரம், சந்தைபுரம், எலக்ட்ரானிக் சிட்டி, ஜிகினி ஆகியவை உள்ளன.

மக்கள்தொகை[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சர்ஜாபுரத்தில் 11,807 பேர் உள்ளனர். இவர்களில் 5,938 பேர் ஆண்கள் 5,869 பேர் பெண்கள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்ஜாபுரம்&oldid=3387581" இலிருந்து மீள்விக்கப்பட்டது