Temporary Disabled. :) please Go back ஓபோ - தமிழ் விக்கிப்பீடியா www.fgks.org » Address: [go: up one dir, main page] Include Form Remove Scripts Accept Cookies Show Images Show Referer Rotate13 Base64 Strip Meta Strip Title Session Cookies உள்ளடக்கத்துக்குச் செல் முதன்மைப் பட்டி முதன்மைப் பட்டி move to sidebar மறை வழிச்செலுத்தல் முதற்பக்கம்அண்மைய மாற்றங்கள்உதவி கோருகபுதிய கட்டுரை எழுதுகதேர்ந்தெடுத்த கட்டுரைகள்ஏதாவது ஒரு கட்டுரைதமிழில் எழுதஆலமரத்தடிEmbassyசென்ற மாதப் புள்ளிவிவரம்Traffic stats உதவி உதவி ஆவணங்கள்Font helpபுதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரிவிக்கிசெய்திகள்விக்கிமூலம்விக்கிநூல்கள்விக்கிமேற்கோள்பொதுவகம்விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல்நன்கொடைகள்நடப்பு நிகழ்வுகள் தேடு தேடு Appearance கணக்கை ஆக்கு புகுபதிகை சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் கணக்கை ஆக்கு புகுபதிகை Pages for logged out editors learn more பங்களிப்புக்கள்இந்த ஐபி க்கான பேச்சு உள்ளடக்கம் move to sidebar மறை தொடக்கம் 1 ஓபோ இசையைக் கேட்க பொருளடக்கத்தை மாற்று ஓபோ 79 மொழிகள் AfrikaansAlemannischالعربيةAsturianuAzərbaycancaБеларускаяБългарскиBrezhonegBosanskiCatalàČeštinaCymraegDanskDeutschΕλληνικάEnglishEsperantoEspañolEestiEuskaraفارسیSuomiFrançaisFryskGaeilgeGàidhligGalegoHawaiʻiעבריתHrvatskiMagyarՀայերենInterlinguaBahasa IndonesiaIdoÍslenskaItaliano日本語ქართულიKabɩyɛҚазақша한국어КыргызчаLatinaLëtzebuergeschLigureLietuviųLatviešuМакедонскиമലയാളംBahasa Melayuမြန်မာဘာသာNederlandsNorsk nynorskNorsk bokmålOccitanPicardPolskiPortuguêsRuna SimiRomânăРусскийSrpskohrvatski / српскохрватскиSimple EnglishSlovenčinaSlovenščinaShqipСрпски / srpskiSeelterskSvenskaТоҷикӣไทยTürkçeУкраїнськаOʻzbekcha / ўзбекчаTiếng Việt吴语中文粵語 தொடுப்புகளைத் தொகு பக்கம்உரையாடல் தமிழ் வாசிதொகுபக்க வரலாறு கருவிப் பெட்டி கருவிகள் move to sidebar மறை Actions வாசிதொகுபக்க வரலாறு பொது இப்பக்கத்தை இணைத்தவைதொடர்பான மாற்றங்கள்கோப்பைப் பதிவேற்றுசிறப்புப் பக்கங்கள்நிலையான தொடுப்புஇப்பக்கத்தின் தகவல்இக்கட்டுரையை மேற்கோள் காட்டுகுறுகிய உரலியைப் பெறுDownload QR codeகுறுந்தொடுப்புவிக்கித்தரவுஉருப்படி அச்சு/ஏற்றுமதி ஒரு நூலாக்குPDF ஆகப் பதிவிறக்குஅச்சுக்கான பதிப்பு பிற திட்டங்களில் விக்கிமீடியா பொதுவகம் Appearance move to sidebar மறை கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. நாகசுரம் போன்று காட்சியளிக்கும், இனமான, பழைய ஓபோ. இது யோகான் பிரீடரிக் ஃவிளாத் (Johann Friedrich Floth) என்பாருடைய (1805 ஆண்டு) ஓபோவின் படி (copy). இப்படியைச் செய்தது சாண்டு டால்ட்டன் (Sand Dalton). ஓபோ (Oboe) என்பது நாகசுரம், ஷெனாய் போன்ற ஒரு குழல்வகை காற்றிசைக் கருவி. இதன் ஊதும் பக்கத்தில் சீவாளி போன்ற பகுதி இருக்கும், இது இரட்டைப்பட்டை உடைய, ஒருவகை காய்ந்த புல் இன மடலைக்கொண்டு செய்யப்படுவது. ஓபோ இது பெரும்பாலும் மேற்கிசையில், சேர்ந்திசை போன்ற குழு இசை நிகழ்வுகளில் பயன்படுகின்றது. இக்கருவி 1770களில் பிரான்சிய மொழியில் ஓட்புவா ( "hautbois") என்றும் ஓபோய் ("hoboy") என்றும் அழைக்கப்பட்டு இத்தாலிய மொழி வடிவாகிய oboè, என்பதைப் பின்பற்றி ஆங்கிலத்தில் 1770 களில் பயன்பாட்டுக்கு வந்தது. அதிக எடுப்பான (உரத்த) ஒலி எழுப்புவதால் ஓட் (haut = "high, loud") என்று முன்னொட்டுப் பெயர் பெற்றது. தற்கால ஓபோ ஓபோ இசையைக் கேட்க[தொகு] NPR interview with New York Philharmonic principal oboist Liang Wang, செப்டம்பர் 2006 ஓபோ ஒலித் தொகுப்பு பரணிடப்பட்டது 2018-03-03 at the வந்தவழி இயந்திரம் -ஐரோப்பா, அமெரிக்கா, ஆத்திரேலியாவைச் சேர்ந்த பல முன்னணி ஓபோ கலைஞர்களின் ஒலிப்பதிவுத் துண்டுகள் பகுப்புகள்: மேற்கிசைக் கருவிகள்காற்றிசைக் கருவிகள்மறைந்த பகுப்பு: Webarchive template wayback links
ஓபோ (Oboe) என்பது நாகசுரம், ஷெனாய் போன்ற ஒரு குழல்வகை காற்றிசைக் கருவி. இதன் ஊதும் பக்கத்தில் சீவாளி போன்ற பகுதி இருக்கும், இது இரட்டைப்பட்டை உடைய, ஒருவகை காய்ந்த புல் இன மடலைக்கொண்டு செய்யப்படுவது. ஓபோ இது பெரும்பாலும் மேற்கிசையில், சேர்ந்திசை போன்ற குழு இசை நிகழ்வுகளில் பயன்படுகின்றது. இக்கருவி 1770களில் பிரான்சிய மொழியில் ஓட்புவா ( "hautbois") என்றும் ஓபோய் ("hoboy") என்றும் அழைக்கப்பட்டு இத்தாலிய மொழி வடிவாகிய oboè, என்பதைப் பின்பற்றி ஆங்கிலத்தில் 1770 களில் பயன்பாட்டுக்கு வந்தது. அதிக எடுப்பான (உரத்த) ஒலி எழுப்புவதால் ஓட் (haut = "high, loud") என்று முன்னொட்டுப் பெயர் பெற்றது.