www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரல்பாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரல்பாசி(Riccia) ரிக்சியேசி இனத்தைச் சார்ந்த அதிக அளவில் பரந்துள்ள பாசியின் வகை. மிகச்சிறியது. இதில் வேர், தண்டு, இலை என்ற வேறுபாடு இல்லை. அதிக வகையில் பஞ்சாப் காசுமீர் மாநிலத்திலும், மேற்கு இமயமலை தொடர்களிலும் அதிக அளவில் காணப்படுகிறது. இது ஈரப்பதம் உள்ள இடங்களில் அதிகம் காணப்படும். ஈரல்பாசி இனத்தில் 130 வகைகள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரல்பாசி&oldid=3947210" இலிருந்து மீள்விக்கப்பட்டது