www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் விளையும் ஏலக்காய், மிளகு போன்ற நறுமணப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைப் பணிகளுக்கான தனி அமைப்பாக இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் (Spices Board of India) இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]