www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலிப் புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலிப் புலவர் 16 ம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் (தமிழ்நாடு) வாழ்ந்த ஒரு இசுலாமியத் தமிழ்ப் புலவர். இவர் மிகுராசு மாலை என்ற புகழ்பெற்ற இலக்கியத்தை இயற்றினார். இவர் பற்றிய விரிவான கதைகள் உள்ளன.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. மாலை இலக்கியங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிப்_புலவர்&oldid=1677084" இலிருந்து மீள்விக்கப்பட்டது