www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

மியான்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
RedBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:27, 21 ஆகத்து 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (r2.7.2) (தானியங்கி மாற்றல்: vi:Myanmar)
மியான்மார் ஒன்றிய குடியரசு

ப்யி-தௌங்-சு மியன்-மா நைங்-ஙன்-தௌ
கொடி of பர்மா
கொடி
சின்னம் of பர்மா
சின்னம்
நாட்டுப்பண்: கபா மா கியை
பர்மாஅமைவிடம்
தலைநகரம்நைப்பியித்தௌ
பெரிய நகர்ரங்கூன்
ஆட்சி மொழி(கள்)பர்மியம்
பிராந்திய மொழிகள்ஜிங்போ, ஷான், கரென், மொன்
மக்கள்பர்மியர்
அரசாங்கம்இராணுவ அரசு
தான் சுவே
• நாட்டு அமைதி வளர்ச்சி சபையின் துணைத் தலைவர்
மௌங் அயே
தைன் சைன்
• நாட்டு அமைதி வளர்ச்சி சபையின் முதலாம் அமைச்சர்
திஹா துரா தின் ஔங் ம்யின்ட் ஊ
தோற்றம்
1044-1287
• சிறு இராச்சியங்கள்
1287-1531
1531-1752
1752-1885
• பிரித்தானிய இராச்சியம்
1886-1948
• ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை
ஜனவரி 4 1948
பரப்பு
• மொத்தம்
676,578 km2 (261,228 sq mi) (40வது)
• நீர் (%)
3.06
மக்கள் தொகை
• 2005-2006 மதிப்பிடு
55,400,000 (24வது)
• 1983 கணக்கெடுப்பு
33,234,000
• அடர்த்தி
75/km2 (194.2/sq mi) (119வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$93.77 பில்லியன் (59வது)
• தலைவிகிதம்
$1,691 (150வது)
மமேசு (2007) 0.583
Error: Invalid HDI value · 132வது
நாணயம்கியட் (K) (mmK)
நேர வலயம்ஒ.அ.நே+6:30 (MMT)
அழைப்புக்குறி95
இணையக் குறி.mm

மியான்மர் அல்லது மியான்மார் அல்லது பர்மா ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த நாடாகும். இன்றைய இரும்புத் திரை நாடு. 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ (அல்லது Union of Myanmar) என்று மாற்றினர். அப்போதைய தலைநகர் ரங்கூன் பின்னர் யங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் மியான்மரின் தலைநகராக நைப்பியித்தௌ மாற்றியமைக்கப்பட்டது.

12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி பொ.மு. முதலாம் நூற்றாண்டிற்றான் தொடங்கியது எனக் கருதப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: பர்மியம்.

பல்லாயிரக்கணக்கான புத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது 'Land of Pagodas' என்றும் வழங்கப்படுகிறது. யங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட "ஷ்வே டகோன் பகோடா" மிகவும் புகழ் பெற்றது. மண்டலையில் உள்ள குத்தோடௌ தாதுகோபத்தில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் (729 பளிங்குப் பலகைகளால் ஆனது) உள்ளது.

பெருந்தொழில்கள் எல்லாம் அரசின் கையில். விவசாயம், சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை தனியார் வசம்.

தொழிலாளிகளில் 67.4% பேர் விவசாயத்தில். ஐராவதி ஆறு படுகையில் உலகின் வளமான நெல் விளை நிலங்கள் உள்ளன.மணி வளங்கள் நிறைந்த நாடு. தமிழர்கள் முன்பு அதிக அளவில் வாழ்ந்தனர்.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மியான்மர்&oldid=1194054" இலிருந்து மீள்விக்கப்பட்டது