www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

புனிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Luckas-bot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:52, 12 திசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (r2.7.1) (தானியங்கிமாற்றல்: th:เซนต์)
கிறிஸ்தவ ஓவியக்கலையில் புனிதர்கள் ஒளிவட்டத்தின் மூலம் குறிக்கபப்டுவர்.

புனிதர், அல்லது தூயர் எனப்படுபவர் சமய நோக்கில் இவர் நன்மையை அல்லது விவாசத்தை வெளிப்படுகிறவராவார். இச்சொல் புதிய ஏற்பாட்டில் அனைத்து கிறிஸ்தவரையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டாலும் காலப்போக்கில் அது மாற்றம் பெற்று பாவமற்றவரை அல்லது மோட்சம் சென்றதாக கருதப்படுபவர்களையும் மட்டும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக புனிதர் என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்கை ஏனையவரது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினவு கூறப்படும். புனிதர் என்றச் சொல் சமய நோக்கில்லாமல் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

புனிதரான தூய தோமா, இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் ஆவார். முதலாம் நூற்றாண்டில் இவர் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.

உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டம் தற்போது திருத்தந்தையால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. இவ்வறிவிப்பு இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப் பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதனைக் குறிக்கும்.

மேலும் காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனிதர்&oldid=950493" இலிருந்து மீள்விக்கப்பட்டது