www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

கல்கி (அவதாரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்கி
தேவநாகரிकल्कि
சமசுகிருதம்कल्कि
வகைதிருமாலின் அவதாரங்களில் ஒன்று
கிரகம்பூமி
ஆயுதம்வாள்

கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். [1]கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.எப்போது தர்மத்துக்கு இழிவு ஏற்பட்டு அதர்மம் ஆனது தலவைரித்து ஆடுகிறதோ அப்போதெல்லாம் இறைவன் புதிய அவதாரம் எடுத்து தர்மத்தை நிலநைாட்டுகிறார்

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. கல்கி அவதாரம்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_(அவதாரம்)&oldid=1916297" இலிருந்து மீள்விக்கப்பட்டது