www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

கணிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
NeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:04, 15 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ஓர் எளிய கணிப்பான்
ஓர் அறிவியற் கணிப்பான்

கணிப்பான் (ஒலிப்பு) என்பது கணக்குகளை செய்யக்கூடிய கருவிகள் ஆகும். கூட்டல், கழித்தல், பெருக்குதல், வகுத்தல், மடக்கு, அடிப்படைக் கணக்குகளைச் செய்ய இவை பெரும்பாலும் பயன்படுகின்றன. தற்காலத்தில் கைக்கடக்கமான, எண்ணிமக் கணிப்பான்களைக் குறைந்த விலைக்குப் பெறலாம்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணிப்பான்&oldid=3889786" இலிருந்து மீள்விக்கப்பட்டது