www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

அரன்சுவேசு அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:27, 10 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
அரன்சுவேசு அரண்மனை
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: Palacio Real de Aranjuez
அமைவிடம்அரன்சுவேசு, எசுப்பானியா
கட்டிடக்கலைஞர்சுவான் தே கேறேரா, டோலேடோ
அலுவல் பெயர்அரன்சுவேசு கலாசார நிலப்பரப்பு
வகைகலாசார
வரன்முறைii, iv
தெரியப்பட்டது2001 (25ஆவது உலக பாரம்பரியக் குழு)
உசாவு எண்1044
 எசுப்பானியா
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
அலுவல் பெயர்பலசியோ ரியல் தெ அரன்சுவேசு
வகைNon-movable
வரன்முறைநினைவுச் சின்னம்
தெரியப்பட்டது1931[1]
உசாவு எண்RI-51-0001063
அரன்சுவேசு அரண்மனை is located in எசுப்பானியா
அரன்சுவேசு அரண்மனை
எசுப்பானியா இல் அரன்சுவேசு அரண்மனை அமைவிடம்

அரன்சுவேசு அரண்மனை (எசுப்பானியம்: Palacio Real de Aranjuez) என்ற எசுப்பானிய அரண்மனை அரன்சுவேசு நகரத்தில் அமைந்த்துள்ளது. இது எசுப்பானிய அரசர் தங்குவதற்காக கட்டப்பட்டது. இந்த அரண்மனை பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைத்துள்ளனர். இது இரண்டாம் பிலிப்பால் அமைக்கப்பட்டது. இது பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டது.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரன்சுவேசு_அரண்மனை&oldid=3296382" இலிருந்து மீள்விக்கப்பட்டது