www.fgks.org   »   [go: up one dir, main page]

Xbox கன்சோல் தோழன்
Microsoft Corporation
பொழுதுபோக்கு
|

148928

பெறுக

Xbox பயன்பாடு, Xbox One மற்றும் Windows 10 சாதனங்களுக்கிடையே உங்கள் நண்பர்கள், விளையாட்டுகள், மற்றும் சாதனைகளை ஒருங்கிணைக்கிறது. மிகச் சிறந்த மல்டிபிளேயர் கேமிங் இப்போது இன்னும் சிறப்பாகியுள்ளது. • கிளப்களில் இணையுங்கள் - அல்லது உங்களது சொந்த கிளப்பை உருவாக்குங்கள் - அங்கு சென்று நண்பர்களுடனும் உங்களைப் போன்ற பிற கேமர்களுடனும் விளையாடலாம், அரட்டையடிக்கலாம். • Looking for Group பதிவுகளைச் சரிபார்த்து ஒத்த மனதுடைய பிளேயர்களுடன் கேம்களைக் கண்டுபிடிக்கலாம், அல்லது உங்களுடைய சொந்த இலக்குகளுக்கும் விளையாடும் ஸ்டைலுக்கும் பொருத்தமான ஒன்றைப் பதிவிடலாம். • PC மற்றும் Xbox One -க்கு இடையே அரட்டை, பகிர்தல், பார்ட்டிகள், Game DVR, மற்றும் சாதனைகளுக்கு உடனடி அணுகலைப் பெறுங்கள். • உங்கள் விளையாட்டுக் கிளிப்புகளையும் ஸ்கிரீன்ஷாட்களையும் தொடர்ந்து கண்காணிக்கலாம், அதோடு அவற்றை உங்கள் Windows 10 PC -க்கு நேராகப் பதிவிறக்கலாம். • Xbox Live -இல் நண்பர்களுக்கு செய்தி அனுப்புவதற்கு ஒரு விசைப்பலகையைப் பயன்படுத்தி அரட்டையை மெதுவாக்கும் தடைகளை உடையுங்கள். • உங்கள் Xbox One கண்ட்ரோலரைப் பயன்படுத்தும்போது, உங்களுக்குப் பிடித்த கேம்களையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் Xbox One -இலிருந்து ஒரு Windows 10 PC -க்கு ஸ்டிரீம் செய்யுங்கள். பொறுப்புத்துறப்பு: அகலக்கற்றை இணையச்சேவை தேவை (ISP கட்டணங்கள் பொருந்தும்). ஆதரிக்கப்படும் கேம்களுடன் மட்டுமே Xbox Live அம்சங்கள் கிடைக்கும். Xbox One -இல் ஆன்லைன் மல்டிபிளேயர் (மல்டிபிளேயர்களுக்கு ஸ்டிரீமிங் உள்ளிட்ட) மற்றும் Game DVR -இன் சில அம்சங்களுக்கு Xbox Live Gold சந்தா (தனியாக விற்கப்படுகிறது) தேவை. ஒரு நேரத்தில் ஒரு சாதனத்திற்கு மட்டுமே ஸ்டிரீம் செய்யவும்.
Xbox பயன்பாடு, Xbox One மற்றும் Windows 10 சாதனங்களுக்கிடையே உங்கள் நண்பர்கள், விளையாட்டுகள், மற்றும் சாதனைகளை ஒருங்கிணைக்கிறது. மிகச் சிறந்த மல்டிபிளேயர் கேமிங் இப்போது இன்னும் சிறப்பாகியுள்ளது.

     • கிளப்களில் இணையுங்கள் - அல்லது உங்களது சொந்த கிளப்பை உருவாக்குங்கள் - அங்கு சென்று நண்பர்களுடனும் உங்களைப் போன்ற பிற கேமர்களுடனும் விளையாடலாம், அரட்டையடிக்கலாம்.
     • Looking for Group பதிவுகளைச் சரிபார்த்து ஒத்த மனதுடைய பிளேயர்களுடன் கேம்களைக் கண்டுபிடிக்கலாம், அல்லது உங்களுடைய சொந்த இலக்குகளுக்கும் விளையாடும் ஸ்டைலுக்கும் பொருத்தமான ஒன்றைப் பதிவிடலாம்.
     • PC மற்றும் Xbox One -க்கு இடையே அரட்டை, பகிர்தல், பார்ட்டிகள், Game DVR, மற்றும் சாதனைகளுக்கு உடனடி அணுகலைப் பெறுங்கள்.
     • உங்கள் விளையாட்டுக் கிளிப்புகளையும் ஸ்கிரீன்ஷாட்களையும் தொடர்ந்து கண்காணிக்கலாம், அதோடு அவற்றை உங்கள் Windows 10 PC -க்கு நேராகப் பதிவிறக்கலாம்.
     • Xbox Live -இல் நண்பர்களுக்கு செய்தி அனுப்புவதற்கு ஒரு விசைப்பலகையைப் பயன்படுத்தி அரட்டையை மெதுவாக்கும் தடைகளை உடையுங்கள்.
     • உங்கள் Xbox One கண்ட்ரோலரைப் பயன்படுத்தும்போது, உங்களுக்குப் பிடித்த கேம்களையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் Xbox One -இலிருந்து ஒரு Windows 10 PC -க்கு ஸ்டிரீம் செய்யுங்கள்.

     பொறுப்புத்துறப்பு: அகலக்கற்றை இணையச்சேவை தேவை (ISP கட்டணங்கள் பொருந்தும்). ஆதரிக்கப்படும் கேம்களுடன் மட்டுமே Xbox Live அம்சங்கள் கிடைக்கும். Xbox One -இல் ஆன்லைன் மல்டிபிளேயர் (மல்டிபிளேயர்களுக்கு ஸ்டிரீமிங் உள்ளிட்ட) மற்றும் Game DVR -இன் சில அம்சங்களுக்கு Xbox Live Gold சந்தா (தனியாக விற்கப்படுகிறது) தேவை. ஒரு நேரத்தில் ஒரு சாதனத்திற்கு மட்டுமே ஸ்டிரீம் செய்யவும்.
10/27/2014 8:12:36 PM 4/11/2024 5:33:48 PM Microsoft Software License Terms - http://go.microsoft.com/fwlink/?LinkId=529064 Microsoft Services Agreement - http://go.microsoft.com/fwlink/?LinkId=822631 http://go.microsoft.com/fwlink/?LinkID=521839