Tamil News (தமிழ் செய்திகள்)
சாக்ஷிக்கு தோனி செய்யுற காரியத்தை பாருங்க; கேப்டன் கூல் ’தல’ இப்போ ஹஸ்பண்ட் கூல் ஆகிட்டார்!புதுடெல்லி: சாக்ஷிக்கு தோனி செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் – ஸ்டாலின் உறுதி மொழிமோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னேக்கி சென்றுள்ளதாக தி.மு.க. தலைவா் ஸ்டாலின் பேசியுள்ளாா்.
DMK Karunanidhi Statue: ராகுல் காந்தியே வருக. நாட்டிற்கு நல்லாட்சி தருக - ஸ்டாலின்முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கேரளா முதல்வா் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வா் சந்திரபாபு நாயுடு,
விஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” - ரசிகர்களை சரவெடி மகிழ்ச்சியில் ஆழ்த்திய முருகதாஸ்!சென்னை: துப்பாக்கி 2 படம் குறித்த தகவலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
நெதர்லாந்தை அடிச்சு தூக்கிய பெல்ஜியம்; முதல்முறை உலகக்கோப்பை வென்று சாதனை!புவனேஸ்வர்: உலகக் கோப்பை ஹாக்கியில் பெல்ஜியம் அணி முதல் முறையாக கோப்பையை தன்வசப்படுத்தியது.
வாரி வழங்கும் வள்ளலா எஸ்.பி.ஐ? ஃபிக்சட் டெபாசிட்டின் புதிய வட்டி விகிதம்!சென்னை: எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் புதிய வட்டி விகிதம் குறித்து இங்கே காணலாம்.
டாஸ்மாக் கடையில் சரக்கு பாட்டில்களை குறிவைத்து, ரூ.30,000 பணத்துடன் எஸ்கேப்!திருத்தணி: சரக்கு பாட்டில்கள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றவனை போலீசார் தேடி வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடிக்கும் கொடூரன் சிக்கினான்!சென்னை: கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மாமல்லபுரம் அருகே பயங்கரம்; கோபத்தில் போலீசை, ஏட்டு செய்த காரியத்தைப் பாருங்கள்!காஞ்சிபுரம்: இரு போலீசார் இடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து இங்கே காணலாம்.
நடிகர் சண்முகராஜன் பிரச்சனை இனி குஷ்பு அக்கா கையில்; நடிகை ராணி!சென்னை: நடிகர் சண்முகராஜன் புகார் அளித்தது தொடர்பாக தனக்கு எந்தவொரு கடிதமும் வரவில்லை என்று நடிகை ராணி தெரிவித்துள்ளார்.
India vs Australia: ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடித்த கோலி : டுவிட்டரில் வாழ்த்து மழைஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து பல சாதனைகளை தகர்த்தார். கோலியின் சதம் குறித்து டுவிட்டரில் பலரும் வித்தியாசமாக வாழ்த்து
தமிழக அரசியலை 60 ஆண்டுகள் ஆட்டிப் படைத்தவா் கருணாநிதி – சோனியா காந்திகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி பேசுகையில், தமிழக அரசியலை 60 ஆண்டுகாலம் ஆட்டிப்படைத்தவா் கருணாநிதி என்று
Video: நாயை பைக்கில் கட்டி 3 கி.மீ. இழுத்துச் சென்று கொன்றவா்கள் மீது வழக்குஉத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் தெரு நாயை இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற இளைஞா்கள் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். 3 கி.மீ. தூரம் நாய்
Virat Kohli: சதம் அடித்த பின் கோலி ஏன் வாய் பேசுவதைப் போல் கையை அசைத்தார் தெரியுமா?ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து பல சாதனைகளை தகர்த்ததோடு, ஆஸ்திரேலியர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதுவும் பேட் கம்மின்ஸுக்கு
அ.தி.மு.க.வில் இணையத் தயாா் – தங்க தமிழ்ச்செல்வன் பேட்டிசசிகலாவையும், தினகரனையும் சோ்த்துக்கொண்டால் நாங்கள் அ.தி.மு.க.வில் இணையத் தயாா் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் தொிவித்துள்ளாா்.
சா்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து 6 போ் உயிாிழப்புகா்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சா்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்த விபத்தில் 6 போ் உயிாிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Vadivelu: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட வடிவேலு கலகல பேட்டிகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பல அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் வெகு நாட்களுக்கு பின் நகைச்சுவை வடிவேலுவை பார்க்க முடிந்தது.
Cyclone Phethai: ஆந்திரா-புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்!வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள பெதாய் புயல் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே நாளை கரையை கடக்கும் நிலையில், ஆந்திரா-புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு சிலை வடித்தவரை மேடையிலேயே கௌரவித்த ஸ்டாலின்முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு சிலை வடித்த சிற்பி தீனதயாளனுக்கு தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடையிலேயே மோதிரம் அணிவித்து கௌரவப்படுத்தினாா்.
VIDEO: அரசு பேருந்து மோதி சைக்கிள் பயணி படுகாயம்- ஓட்டுநர் தப்பி ஓட்டம்..!!திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து தேனி செல்வதற்காக தாராபுரம் சாலையில் சென்று கொண்டு இருந்த பொழுது செட்டிபாளையம் அருகே சைக்கிளில் சாலையை கடக்க வந்த
Go back Sonia: இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹேஷ்டேக்கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் கடந்த ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆன நிலையில், இன்று கோ பேக் சோனியா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. தற்போது இந்திய அளவில் முதலிடம்
பப்பு நியூ கினியாவில் நாடற்ற நிலையை எதிர்கொள்ளும் குழந்தைகள்பப்பு நியூ கினியாவில் நாடற்ற நிலையை எதிர்கொள்ளும் நிலைக்கு குழந்தைகளில் வாழ்வாதாரச் சூழல் மாறியுள்ளது.
தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் முறையில் பாஜக இயக்கி வருகிறது- சந்திரபாபு நாயுடுசென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்று வரும் கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் உரை குறித்த விவரங்கள்.
கலைஞரை நினைவில் கொண்டு பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் – ராகுல் காந்திதற்போது மத்தியில் உள்ள ஆட்சி தாங்கள் நினைக்கும் காரியத்தை நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி
வீடியோ: பெண் போலீஸை கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்திருச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் இறுக்கி அணைத்து முத்தமிடும் கிளு கிளு வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைக்கு வந்தால் உங்களுக்கு பதவி தானாக வரும்- ராகுல் காந்திக்கு ஐஸ் வைத்த துரைமுருகன்..!!சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்று வரும் கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் துரைமுருகன் உரை நிகழ்த்திய விவரங்கள்.
Viswasam Full Audio: ரிலீஸானது விஸ்வாசம் படத்தின் பாடல்கள்சென்னை: விஸ்வாசம் படத்தின் பாடல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
துப்பாக்கி குண்டு பாய்ந்த டாஸ்மாக் ஊழியருக்கு சேலத்தில் அறுவை சிகிச்சை!சேலம்: துப்பாக்கி குண்டு பாய்ந்த டாஸ்மாக் ஊழியர் ஆனந்துக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குண்டுகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து
Rishabh Pant: அட்டகாசம் செய்யும் இளம் ரிஷப் பண்ட் : பிஸியோ பேட்ரிக் காதை திருகி நடு மைதானத்தில் விளையாட்டு!பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாள் இடைவேளையின் போது, பண்ட் பிஸியோ பேட்ரிக் காதை திருகி நடு மைதானத்தில் விளையாடினார்.
Kamal Haasan: கருணாநிதி சிலை திறப்பு விழாவை தவிர்த்ததற்கு கமல் சொன்ன விளக்கம்கருணாநிதி சிலை திறப்பு விழாவை தவிர்த்து கஜா புயல் பாதித்தப் பகுதிகளைப் பார்வையிட சென்ற கமல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதற்கு கட்சி சார்ந்த வேலை இருப்பதாக விளக்கம்
Finch: பின்ச் விரலை மரண வேகத்தில் பதம் பார்த்த ஷமி: மீண்டும் ‘பேட்டிங்’ செய்ய வருவாரா?பெர்த்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், விரலில் காயமடைந்த ஆஸ்திரேலிய அணி வீரர் ஆரோன் பின்ச்சிற்கு பெரிய அளவில் காயம் இல்லை என தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் பூபேஷ் பாஹெல்சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார் பூபேஷ் பாஹெல்.
Rishabh Pant: தம்பி சும்மா பட்டைய கிளப்புராப்ல... ‘தல’ தோனி சாதானையை தகர்த்த இளம் ரிஷப் பண்ட்!பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னாள் விக்கெட் கீப்பர் தோனியின் சாதனையை, இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முறியடித்தார்.
Karunanidhi Statue Live Video : கருணாநிதி சிலை திறப்பு விழாமுன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று கோலாகலமாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
3 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்- பொதுமக்கள் தர்ம அடி..!!விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை பொதுமக்கள் பிடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
கருணாநிதி சிலையை திறந்து வைத்தாா் சோனியா காந்திமுன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று கோலாகலமாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி,
Vinesh Phogat: சோம்வீரை மணந்தார் வினேஷ் போகத்!புதுடெல்லி: வினேஷ் போகத், சோம்வீர் திருமணம் நடந்தது. அதில் 7 உறுதி மொழிக்கு பதிலாக மணமக்கள் எட்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
திறப்பு விழா காண தயாராக இருக்கும் கருணாநிதி சிலைசென்னை : முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் திருஉருவ சிலை திறப்பு விழா இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற உள்ளது.
பெதாய் புயல் காரணமாக விசாகபட்டினத்தில் கடல் சீற்றம்!தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறவுள்ளது. இது ஆந்திர கடலோரம் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே நாளை பிற்பகல்
Virat Kohli: ஒரு செஞ்சுரி கூட முடியாதா... சவடால் விட்ட ஆஸி. , மூக்குடைத்த கோலி.... ஒரே செஞ்சுரியில் இத்தனை சாதனையா?பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலி, பல்வேறு சாதனைகளை தகர்த்தார்.
VIDEO: 3 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்- பொதுமக்கள் தர்ம அடி..!!விழுப்புரம் அடுத்த தோகைபாடி கிராமத்தில் தனியாக விளையாடிகொண்டு இருந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக கூறி இளைஞர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி
சாலை விபத்தில் குஜராத்தை சேர்ந்த துறவி உட்பட இரு பெண்கள் பலி!கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் குஜராத்தை சேர்ந்த துறவி உட்பட இரு பெண்கள் பலி.
கோவையில் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்த உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சிகடந்த 20 ஆண்டுகளாக யாரும் செய்யாத உள்ளாட்சி வார்டு வரையறை பணிகளை மேற்கொண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இனி ஒவ்வொரு பணியும் படிப்படியாக மேற்கொள்ளப்படும் எனவும்
Kamal haasan: கமல் கருணாநிதி சிலை திறப்பு விழாவை தவிர்த்து செல்ல காரணம் இது தான் - வீடியோகஜா புயல் பாதித்தப் பகுதிகளைப் பார்வையிட கொடைக்கானல் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
Virat Kohli: காலிஸ் சாதனையை காலி செஞ்சு வரலாறு படைத்த ‘கிங்’ கோலி!பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலி, முன்னாள் தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் காலிஸ் சாதனையை காலி செய்தார்.
போட்டியைத் தொடர்ந்து வாழ்க்கையிலும் ஜோடியான சாய்னா – காஷ்யப்!இந்திய பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால் நீண்ட நாள் காதலரான பாருபள்ளி காஷ்யப்பை கடந்த 14ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
வீடியோ: உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி துவங்கி வைத்த அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டிகடந்த 20 ஆண்டுகளாக யாரும் செய்யாத உள்ளாட்சி வார்டு வரையறை பணிகளை மேற்கொண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இனி ஒவ்வொரு பணியும் படிப்படியாக மேற்கொள்ளப்படும் எனவும்
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி திருமகள் கைதுஇந்து சமய அறநிலைத் துறை அதிகாரியான திருமகள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ: கோவையில் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்த உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சிகடந்த 20 ஆண்டுகளாக யாரும் செய்யாத உள்ளாட்சி வார்டு வரையறை பணிகளை மேற்கொண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இனி ஒவ்வொரு பணியும் படிப்படியாக மேற்கொள்ளப்படும் எனவும்
கும்பகோணத்தில் ஒரே நேரத்தில் மூன்று கோயில்களில் உற்சவ விழா!கும்பகோணம் டாக்டர் பெசன்ட் சாலையிலுள்ள ஈசான்ய எல்லையம்மன், உச்சினிமா காளியம்மன், சுந்தரமகா காளியம்மன் கோயில்களின் உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்
More Tamil News >>
Loading..
See all most commented stories