வோடபோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வோடபோன் குழு
வகை Public limited company
முந்தியது 1983 (1983)–1991 (1991) Racal டெலிகாம்
நிறுவுகை 1984 (1984)
தலைமையகம் லண்டன், United Kingdom
சேவை வழங்கும் பகுதி உலகம் முழுவதும்
முக்கிய நபர்கள் Sir John Bond (Chairman)
Vittorio Colao (CEO)
தொழில்துறை தொலைத்தொடர்பு
உற்பத்திகள் Fixed line and mobile telephony, Internet services, digital television
வருமானம் Green Arrow Up Darker.svg £44.47 billion (2010)[1]
இயக்க வருமானம் Green Arrow Up Darker.svg £9.480 billion (2010)[1]
இலாபம் Green Arrow Up Darker.svg £8.645 billion (2010)[1]
மொத்தச் சொத்துகள் Green Arrow Up Darker.svg £156.98 billion (2010)[1]
மொத்த பங்குத்தொகை Green Arrow Up Darker.svg £90.38 billion (2010)[1]
பணியாளர் 84,990 (2010)[1]
துணை நிறுவனங்கள்
இணையத்தளம் Vodafone.com


உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம்[தொகு]

வோடபோன் குழு (Vodafone Group Plc) என்னும் உலகநிறுவனம் கம்பியில்லா தொலைதொடர்புத் துறையில் உலகிலேயே யாவற்றினும் மிகப்பெரிய (மொத்தப் பணமதிப்பில்) நிறுவனம் ஆகும். இதன் பங்குச்சந்தை மதிப்பு £84.7 பில்லியன் (ஜூலை 2007) ஆகும்.

தலைமைச் செயலகம்[தொகு]

இந்நிறுவனம் இங்கிலாந்தில் பெர்க்சயரில் உள்ள நியூபரி என்னும் இடத்தைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்குகின்றது. இது 27 நாடுகளில் முதலீடு இட்டு இயங்குகின்றது.

வாய்ஸ் டேட்டா ஃபோன் --- வோடபோன்[தொகு]

வோடபோன் என்னும் பெயர் வாய்ஸ் டேட்டா ஃபோன் (Voice data fone) என்னும் தொடரில் இருந்து ஆக்கப்பட்டது. இந்நிறுவனம் 1983ல் ராக்கால் டெலிகாம் (Racal Telecom) என்னும் நிறுவனமாகத் தொடங்கியது.

தலைமை இயக்க ஆணையர்[தொகு]

இந்நிறுவத்தின் தலைமை இயக்க ஆணையர் (CEO) இந்திய பின்னணி கொண்ட அருண் சாரின் (Arun Sarin). வோடபோன் அண்மையில் இந்தியாவில் ஹச் நிறுவனத்தை வாங்கியுள்ளது.

எடுகோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Report 2010". Vodafone Group Plc. பார்த்த நாள் 2011-04-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோடபோன்&oldid=1911021" இருந்து மீள்விக்கப்பட்டது