Temporary Disabled. :) please Go back விக்கிப்பீடியா www.fgks.org » Address: [go: up one dir, main page] Include Form Remove Scripts Accept Cookies Show Images Show Referer Rotate13 Base64 Strip Meta Strip Title Session Cookies முகப்பு ஏதோ ஒன்று அருகிலுள்ள புகுபதிகை அமைப்புகள் நன்கொடைகள் விக்கிப்பீடியா பற்றி பொறுப்புத் துறப்புகள் தேடு முதற் பக்கம் கட்டுரைகள்: அகர வரிசை - புதியன முதற்பக்கக் கட்டுரைகள் ஸ்ப்பாக்ட்டீரியா சமர் என்பது பெலோபொன்னேசியன் போரின்போது நடந்த ஒரு தரைச் சமராகும். இது கிமு 425 இல் ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையில் நடந்தது. பைலோஸ் சமர் மற்றும் அடுத்தடுத்த அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பல எசுபார்த்தன்கள் ஸ்ப்பாக்ட்டீரியா தீவில் சிக்கித் தவித்தனர். கிளியோன் மற்றும் டெமோஸ்தீனசின் தலைமையிலான ஏதெனியன் படை தீவை சுற்றிவளைத்து அவர்களை சரணடைய கட்டாயப்படுத்தியது. மேலும்... அலாவுதீன் கில்சி என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தில் தில்லி சுல்தானகத்தை ஆண்ட கல்சி அரசமரபைச் சேர்ந்த ஓர் ஆட்சியாளர் ஆவார். இவரது இயற்பெயர் அலி குர்ஷஸ்ப் ஆகும். வருவாய், விலைவாசி கட்டுப்பாடுகள் மற்றும் சமூகம் தொடர்பான, முக்கியமான ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிர்வாக சீர்திருத்தங்களை அலாவுதீன் தொடங்கி வைத்தார். இந்தியா மீதான பல மங்கோலிய படையெடுப்புகளிலிருந்தும் வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டார். மேலும்... மேலும் கட்டுரைகள்... உங்களுக்குத் தெரியுமா? இந்து சமய தீட்சை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் சகோதரி நிவேதிதா (படம்) ஆவார். கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான இடக்கை கோயில்களின் கர்ப்பக்கிருகத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது. பொன்னேர் உழுதல் என்பது சங்ககாலம் முதல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படும் பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும். தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் இயோசீன் காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. தொகுப்பு செய்திகளில் நேபாளத்தின் பிரதமராக இருந்த புசுப்ப கமல் தகால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்ததை அடுத்து கேபி சர்மா ஒளி (படம்) பிரதமராக நியமிக்கப்பட்டார். ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் யூரோ 2024 இறுதிப் போட்டியில் எசுப்பானியா இங்கிலாந்தைத் தோற்கடித்து நான்காவது முறையாக ஐரோப்பியக் கிண்ணத்தை வென்றது. முன்னாள் அமெரிக்க அரசுத்தலைவர் தோனால்டு திரம்பு பென்சில்வேனியா, பட்லரில் இடம்பெற்ற அரசியல் பேரணியின் போது கொலை முயற்சியில் இருந்து தப்பினார். ஈரானில், அரசுத்தலைவர் தேர்தலின் இரண்டாவது சுற்றில் சீர்திருத்தவாத வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மைய இறப்புகள்: எஸ். முத்துமீரான் • இரா. சம்பந்தன் • சி. வி. சந்திரசேகர் தொடர் நிகழ்வுகள்: இசுரேல்-அமாசு போர் • பிற நிகழ்வுகள் இன்றைய நாளில்... சூலை 24: 1567 – இசுக்காட்லாந்தின் அரசி முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஆறாம் ஜேம்சு மன்னனாக்கப்பட்டான். 1911 – பெருவில் இன்காக்களின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்ட மச்சு பிச்சு (படம்) என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி இராம் பிங்கம் கண்டுபிடித்தார். 1922 – பாலத்தீனம் தொடர்பான பிரித்தானியக் கட்டளையின் மாதிரி வரைபை உலக நாடுகள் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது 1923 செப்டம்பர் 26 இல் நடைமுறைக்கு வந்தது. 1969 – நிலாவில் இறங்கிய அப்பல்லோ 11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது. 1983 – இலங்கையில் தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை கலவரங்கள் இரண்டாம் நாளாகத் தொடர்ந்தது. ஈழப்போரின் தொடக்கமாக இது கருதப்படுகிறது. 2001 – கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன. திருச்சி லோகநாதன் (பி. 1924) · ஐ. எக்ஸ். பெரைரா (இ. 1951) · ஸ்ரீவித்யா (பி. 1953) அண்மைய நாட்கள்: சூலை 23 – சூலை 25 – சூலை 26 தொகுப்பு சிறப்புப் படம் தாலின் எஸ்தோனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகவுள்ளது. இது 2011ஆம் ஆண்டிற்கான ஐரோப்பியக் கலாச்சாரத் தலைநகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 1920 கள் வரையான காலப்பகுதியில் இந்நகரம் ரேவல் என அறியப்பட்டது. படம்: Hendrik Mändla தொகுப்பு · சிறப்புப் படங்கள் சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய. உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க. தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள். ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட. புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள். விக்கிமீடியாவின் பிற திட்டங்கள் விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது: விக்சனரி அகரமுதலியும் சொல்லடைவும் விக்கிசெய்தி கட்டற்ற உள்ளடக்கச் செய்தி விக்கிநூல்கள் கட்டற்ற நூல்களும் கையேடுகளும் விக்கிமூலம் கட்டற்ற உள்ளடக்க நூலகம் விக்கிமேற்கோள் மேற்கோள்களின் தொகுப்பு பொதுவகம் கட்டற்ற ஊடகக் கிடங்கு விக்கித்தரவு கட்டற்ற அறிவுத் தளம் விக்கிப்பல்கலைக்கழகம் கட்டற்ற கல்வி நூல்களும் செயற்பாடுகளும் விக்கியினங்கள் உயிரினங்களின் தொகுதி விக்கிப்பயணம் இலவச பயண வழிகாட்டி மீடியாவிக்கி விக்கி மென்பொருள் மேம்பாடு மேல்-விக்கி விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு விக்கிப்பீடியா மொழிகள் இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,66,659 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 10,00,000 கட்டுரைகளுக்கு மேல்: English · Deutsch · español · français · italiano · Nederlands · 日本語 · polski · русский · svenska · Tiếng Việt 2,50,000 கட்டுரைகளுக்கு மேல்: العربية · Bahasa Indonesia · Bahasa Melayu · català · čeština · euskara · فارسی · 한국어 · magyar · norsk · português · română · српски / srpski · srpskohrvatski / српскохрватски · suomi · Türkçe · українська · 中文 50,000 கட்டுரைகளுக்கு மேல்: bosanski · български · dansk · eesti · Ελληνικά · Simple English · Esperanto · galego · עברית · hrvatski · latviešu · lietuvių · norsk nynorsk · slovenčina · slovenščina · ไทย விக்கிப்பீடியாக்களின் முழுமையான பட்டியல் மொழி
கட்டுரைகள்: அகர வரிசை - புதியன
ஸ்ப்பாக்ட்டீரியா சமர் என்பது பெலோபொன்னேசியன் போரின்போது நடந்த ஒரு தரைச் சமராகும். இது கிமு 425 இல் ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையில் நடந்தது. பைலோஸ் சமர் மற்றும் அடுத்தடுத்த அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பல எசுபார்த்தன்கள் ஸ்ப்பாக்ட்டீரியா தீவில் சிக்கித் தவித்தனர். கிளியோன் மற்றும் டெமோஸ்தீனசின் தலைமையிலான ஏதெனியன் படை தீவை சுற்றிவளைத்து அவர்களை சரணடைய கட்டாயப்படுத்தியது. மேலும்...
அலாவுதீன் கில்சி என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தில் தில்லி சுல்தானகத்தை ஆண்ட கல்சி அரசமரபைச் சேர்ந்த ஓர் ஆட்சியாளர் ஆவார். இவரது இயற்பெயர் அலி குர்ஷஸ்ப் ஆகும். வருவாய், விலைவாசி கட்டுப்பாடுகள் மற்றும் சமூகம் தொடர்பான, முக்கியமான ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிர்வாக சீர்திருத்தங்களை அலாவுதீன் தொடங்கி வைத்தார். இந்தியா மீதான பல மங்கோலிய படையெடுப்புகளிலிருந்தும் வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டார். மேலும்...
மேலும் கட்டுரைகள்...
தொகுப்பு
சூலை 24:
திருச்சி லோகநாதன் (பி. 1924) · ஐ. எக்ஸ். பெரைரா (இ. 1951) · ஸ்ரீவித்யா (பி. 1953) அண்மைய நாட்கள்: சூலை 23 – சூலை 25 – சூலை 26
தாலின் எஸ்தோனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகவுள்ளது. இது 2011ஆம் ஆண்டிற்கான ஐரோப்பியக் கலாச்சாரத் தலைநகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 1920 கள் வரையான காலப்பகுதியில் இந்நகரம் ரேவல் என அறியப்பட்டது.
படம்: Hendrik Mändla தொகுப்பு · சிறப்புப் படங்கள்
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,66,659 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.