www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

மரியாள் (இயேசுவின் தாய்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
 
(19 பயனர்களால் செய்யப்பட்ட 43 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{About|கிறித்தவர்கள் மரியாவைப்பற்றி கொண்டுள்ள பொது பார்வை|கத்தோலிக்கர்களால் மரியாவுக்கு செலுத்தப்படும் வணக்கம் குறித்து அறிய|தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)|மரியா பற்றிய கத்தோலிக்க மறை உண்மைகளுக்கு|உரோமன் கத்தோலிக்க மரியாளியல்}}
{{Multiple issues}}
{{Infobox person
{{மேற்கோள்கள் தேவை (நல்ல கட்டுரை)}}
| name= மரியாள்

| image = Ferruzzi-a.jpg
{{தகவற்சட்டம் புனிதர்
| caption = குழந்தை இயேசுவுடன் மரியாள் (ஓவியர்: ராபர்ட் ஃபெருசி)
| name=மரியாள், இயேசுவின் தாய்
| birth_date =செப்டம்பர் 8 (பாரம்பரியம்; [[மரியாவின் பிறப்பு]]) ஏ. 18 கி.முC<ref>{{cite book
|[[Passion (Christianity)|Passion]] (traditional)
| url=https://books.google.com/books?id=cQ1SlYA5J8QC
| birth_date=கி.மு.20/19 [[செப்டம்பர் 8]]
|last1=Pevehouse
| death_date=கி.பி.45/46
|first1=James
| feast_day=மரியாளுக்கு 25-க்கும் மேற்பட்ட விழா நாட்கள் உள்ளன. அவற்றுள் சில:
|title=Spiritual Truths
[[மார்ச் 25]] – கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு
|date=2010
[[ஆகஸ்டு 15]] – மரியாவின் விண்ணேற்பு
|publisher=[[Dorrance Publishing Company]]
| venerated_in= [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கம்]]<br /> [[ஆங்கிலிக்கம்]]<br /> [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபு]]<br />
|location=[[பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா]]
| image=The Madonna in Sorrow.jpg
|edition=1st
| caption=வியாகுல அன்னை, [[கியோவன்னி பட்டிஸ்ட சால்வி த சச்சொபிர்ரடோ]]வின் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரைபடம்
|isbn=978-1-4349-0304-4
| titles=கடவுளின் தாய் <br />தூய கன்னி மரியாள்<br />இயேசுவின் தாய்<br />
|page=110}}</ref>
| canonized_place=
| home_town = [[நாசரேத்து]], [[கலிலேயா]]
| patronage=
| children = [[இயேசு கிறிஸ்து]]
| major_shrine=
| parents = யோவாக்கிம் (தந்தை; பாரம்பரியத்தின்படி) <br />அன்னா (தாய்; பாரம்பரியத்தின்படி)
| spouse = [[புனித யோசேப்பு|யோசேப்பு]]
}}
}}
'''புனித கன்னி மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமிக் மொழி|அரமிக்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்) [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்]]படி [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]] தாயாவார். [[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களால் சிறப்பாக [[கத்தோலிக்கம்|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபை]]யினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது. மரியாளின் பிறப்பை கத்தோலிக்க கிழக்கு மரபுவழித்திருச்சபை,[[அங்கிலிக்கன் திருச்சபை]] என்பன [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.
'''மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமேயம்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்), என்பவர் [[இயேசு|இயேசு கிறிஸ்துவின்]] தாய் ஆவார். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மரியா [[தூய ஆவி]]யினால் தம் கன்னிமைக்கு எவ்வித பழுதும் ஏற்படாமலேயே இயேசுவைக் கருத்தாங்கினார்.<ref>Browning, W. R. F. ''A dictionary of the Bible''. 2004 {{ISBN|0-19-860890-X}} page 246</ref> உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகிறார். தாவீது குலத்தைச் சேர்ந்த [[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்களால்]] சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால்]] மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது. மரியாளின் பிறப்பு விழாவை [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவை [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.


== பழைய ஏற்பாடு ==
பொதுவாக மரியாள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார், இப்பெயர்கள் அவரது இயல்புகளைக் கொண்டும், அவர் அளித்ததாக கிறிஸ்தவர்கள் நம்பும் காட்சிகளைக் கொண்டும், அவரது ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களின் பெயர்களைக் கொண்டும் அமைந்துள்ளன. உதாரணமாக புனித மரியாள், கன்னி மரியா, புனித வியாகுல அன்னை, தூய [[வேளாங்கண்ணி]] அன்னை உள்ளிட்டப் பலப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
[[விவிலியம்|விவிலியத்தின்]] [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] இடம்பெற்றுள்ள பல்வேறு இறைவாக்குகள் [[இயேசு|இயேசு கிறிஸ்து]]வில் நிறைவேறியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அவற்றில் சில பெண்ணின் வித்தாக மீட்பர் தோன்றுவார் என்ற அடிப்படையைக் கொண்டுள்ளன. ஆதாம் - ஏவாள் கதையில் இடம்பெறும், "உனக்கும் பெண்ணுக்கும்,
== மரியாவின் வாழ்வு ==
உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்"<ref>[[தொடக்க நூல்]] 3:15</ref> என்ற கடவுளின் வார்த்தைகள், மரியாவையும் அவரது வித்தாக தோன்றிய இயேசுவையும் குறிக்கின்றன என்பது நம்பிக்கை. அவ்வாறே, "இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்"<ref>[[எசாயா (நூல்)|எசாயா]] 7:14</ref> என்ற இறைவாக்கினர் [[ஏசாயா|எசாயா]]வின் வார்த்தைகளும் இறைமகனின் தாயாக மரியாவைச் சுட்டிக்காட்டுவதாக நம்பப்படுகிறது.
புனித கன்னி மரியாவின் வாழ்வு பற்றிய தகவல்கள் பழங்கால [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] மரபின் அடிப்படையில் இங்குத் தரப்படுகிறது.
=== குழந்தைப் பருவம் ===
[[யெரூசலம்|எருசலேம்]] நகரில் வாழ்ந்த செல்வந்தரான யோவாக்கிம் (சுவக்கீன்), அவரது மனைவி அன்னா (அன்னம்மாள்) இருவரும் குழந்தைப்பேறு இல்லாமல் முதுமை அடைந்தனர். இறைவன் தமது வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தார். அதனால் மனம் மகிழ்ந்த இருவரும் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர். பத்தாம் மாதத்தில் அன்னா தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். வானதூதர் அறிவித்தபடியே அக்குழந்தைக்கு மரியா (கடலின் நட்சத்திரம்) என்று பெயரிட்டனர்.


== நற்செய்திகள் ==
மரியாவுக்கு மூன்று வயது ஆனபோது, அவரது பெற்றோர்கள் மரியாவை [[எருசலேம் கோவில்|எருசலேம் ஆலயத்தில்]] அர்ப்பணித்தனர். மரியா ஆலய கல்வி சாலையில் எபிரேய எழுத்துகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களை படித்து, அதில் இருந்த மெசியா பற்றிய இறைவாக்குகளின் பொருளை கேட்டு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மறைநூல்களின் வார்த்தைகளை வாசித்து அவற்றை மனதில் இருத்தி சிந்திப்பதில் மரியா ஆர்வம் கொண்டிருந்தார்; பாடல்களைப் பாடுவதிலும், செபிப்பதிலும் சிறந்து விளங்கினார். ஆலயத்திற்கு தேவையான திரைச் சீலைகளை நெய்வதிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்.
நாசரேத்தில் வாழ்ந்த கன்னியான மரியா, யோசேப்பு என்பவருக்கு மண ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில், அவருக்கு தோன்றிய [[கபிரியேல் தேவதூதர்]], மரியா தம் வயிற்றில் இறைமகனைக் கருத்தாங்கி பெற்றெடுக்க உள்ளதாக அறிவிக்கிறார். கணவரை அறியாத மரியா, தாம் கணவரை அறியாமல் இருக்கும்போது குழந்தை எவ்வாறு பிறக்கும் என்று கேள்வி எழுப்புகிறார். தூய ஆவியின்<ref>'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:35''' “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.</ref> வல்லமையால், மரியா கருத்தாங்குவார் என்று தேவதூதர் அறிவித்தார். அவரது வார்த்தையை ஏற்று, "உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று ஒப்புதல் அளித்ததால் மரியா இறைமகனை கருத்தாங்கும் பேறுபெற்றார். இயேசுவைக் கருத்தாங்கிய வேளையில் மரியா கன்னியாக (கிரேக்கம் ''παρθένος, parthénos'') இருந்தார்<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 1:22-23''' “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்”
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.</ref> என்றே [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] மற்றும் [[லூக்கா நற்செய்தி]]கள் குறிப்பிடுகின்றன.<ref>{{Bibleref2|Matthew|1:23}} uses Greek ''parthénos'' virgin, whereas only the Hebrew of {{Bibleref2|Isaiah|7:14}}, from which the New Testament ostensibly quotes, as ''Almah'' young maiden. See article on ''parthénos'' in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.</ref>


கன்னி மரியா பெத்லகேமில் இருந்தபோது, இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்து தீவனத் தொட்டியில் கிடத்தியதாக<ref>லூக்கா 2:7</ref> லூக்கா நற்செய்தி குறிப்பிடுகிறது. மரியாவும் யோசேப்பும் குழந்தைக்கு எட்டாம் நாளில் [[இயேசு]] என்று பெயரிட்டதாகவும், நாற்பதாம் நாளில் இயேசுவை கோவில் அர்ப்பணித்ததாகவும் நற்செய்திகள் எடுத்துரைக்கின்றன. குழந்தை இயேசுவை ஞானிகள் வணங்க வந்தபோது, மரியா அவரை தம் கையில் வைத்திருந்ததாக [[மத்தேயு (திருத்தூதர்)|மத்தேயு நற்செய்தியாளர்]] எழுதுகிறார். பின்னர் ஏரோதின் சதியிலிருந்து இயேசுவைக் காப்பாற்றுவதற்காக, மரியாவும் யோசேப்பும் அவரை எகிப்துக்கு தூக்கிச் சென்றதாகவும் காண்கிறோம். பன்னிரு வயது சிறுவனான இயேசுவை அழைத்துக்கொண்டு, மரியாவும் யோசேப்பும் எருசலேம் கோவிலுக்கு பாஸ்கா விழா கொண்டாடச் சென்றதையும், கோவிலில் தங்கிவிட்ட இயேசுவைத் தேடி மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் அலைந்து திரிந்ததையும் [[லூக்கா (நற்செய்தியாளர்)|நற்செய்தியாளர் லூக்கா]] பதிவு செய்கிறார். பின்பு இயேசு அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்<ref>லூக்கா 2:51</ref> என்று வாசிக்கிறோம்.
=== இயேசுவின் அன்னை ===
[[தாவீது அரசர்|தாவீது அரசரின்]] வழிமரபினரான மரியாவுக்கு பதினான்கு வயதானபோது, அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. எருசலேமில் இருந்த தாவீது குலத்து இளைஞர்கள் அனைவரும் சுயம்வரத்திற்கு அழைப்பு பெற்றனர். அவர்களில் தச்சுத் தொழிலாளரான [[புனித யோசேப்பு|யோசேப்பை]] இறைவன் தேர்ந்தெடுத்தார். மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமணம் நடைபெற்றது. மரியாவைத் தனது வீட்டில் விட்டுவிட்டு கட்டட வேலைகளுக்காக யோசேப்பு வெளியூர் சென்றார். அந்த வேளையில்தான் வானதூதர் கபிரியேல் இயேசுவின் பிறப்பை மரியாவுக்கு அறிவித்தார்; எலிசபெத் பேறுகாலமாக இருந்ததையும் தெரிவித்தார். மரியா தனது உறவினரான எலிசபெத்துக்கு உதவி செய்ய யூதேயாவுக்கு புறப்பட்டு சென்றார்.


[[இயேசு]] தம் முப்பதாம் வயதில் [[திருமுழுக்கு யோவான்|யோவானிடம்]] திருமுழுக்கு பெற்று இறையாட்சிப் பணியைத் தொடங்கினார். அப்போது கலிலேயாவின் [[கானா (விவிலியம்)|கானாவில்]] நடைபெற்ற திருமணத்தில், தண்ணீரை திராட்சை இரசமாக்கி முதல் அற்புதம் செய்ய அன்னை மரியா தூண்டுதலாக இருந்தார்<ref>'''[[யோவான் நற்செய்தி|யோவான்]] 2:3''' திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.</ref> என்று [[யோவான் (திருத்தூதர்)|நற்செய்தியாளர் யோவான்]] குறிப்பிடுகிறார். இதன் பிறகு இயேசுவும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்<ref>யோவான் 2:12</ref> என்று யோவான் நற்செய்தி கூறுவது, இயேசுவின் பணி வாழ்வின்போதும் அவரோடு மரியா உடன் பயணித்தார் என்பதை சுட்டிக் காட்டுகிறது. மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்<ref>மத்தேயு 12:46</ref> என்று [[மத்தேயு நற்செய்தி]] குறிப்பிடுவதும் இதற்கு சான்றாக உள்ளது.
மரியா அங்கிருந்து திரும்பியபோது மூன்று மாத கர்ப்பிணியாக நாசரேத் வந்து சேர்ந்தார். அதனால் யோசேப்புக்கு சந்தேகம் ஏற்பட்டது. கனவில் [[தேவதூதர்|வானதூதர்]] உண்மையை உணர்த்தியதால் மரியாவை யோசேப்பு ஏற்றுக்கொண்டார். அவர்கள் இருவரும் [[பெத்லகேம்]] சென்றிருந்த வேளையில் இயேசு பிறந்தார். நாற்பதாம் நாளில் அவர்கள் இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தனர். அப்போது அங்கு வந்திருந்த இறைவாக்கினர் சிமியோன் மரியாவின் வியாகுலங்களை முன்னறிவித்தார். பின்பு மரியாவும் யோசேப்பும் குழந்தை இயேசுவுடன் [[நாசரேத்து|நாசரேத்]] திரும்பினர்.


இயேசுவின் வாழ்நாள் முழுவதும் அவரோடு பயணித்த அன்னை மரியா, சிலுவைச் சாவு வரையிலும் அவரை பின்தொடர்ந்தார் என்று காண்கிறோம். சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்<ref>யோவான் 19:25-27</ref> என்று யோவான் குறிப்பிடுகிறார். இவ்வாறு தம் அன்பு சீடருக்கு ஒரு தாயையும், மரியாவுக்கு ஒரு மகனையும் இயேசு ஏற்படுத்துகிறார். பரந்த பொருளில், இயேசு தம் சீடர் அனைவருக்கும் மரியாவைத் தாயாக கொடுத்தார் என்று கத்தோலிக்கர்கள் நம்புகின்றனர்.
=== திருக்குடும்பத் தலைவி ===
[[இயேசு கிறித்து|இயேசு]]வுக்கு பன்னிரண்டு வயது ஆனபோது, மரியாவும் யோசேப்பும் இயேசுவைக் கூட்டிக்கொண்டு பாஸ்கா விழாவைக் கொண்டாட [[எருசலேம்]] சென்றனர். அப்போது இயேசு ஆலயத்திலேயே தங்கிவிட்டார். மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் அங்கும் இங்கும் அலைந்து அவரைக் கண்டுபிடித்தனர். அவர்களோடு வீடு திரும்பிய இயேசு பெற்றோருக்கு பணிந்து நடந்தார். இயேசு யோசேப்புக்கும், மரியாவுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். திருக்குடும்பத்தின் தலைவியான மரியா யோசேப்புக்கு நல்ல மனைவியாகவும், இயேசுவுக்கு நல்ல தாயாகவும் விளங்கினார்.மரியாவுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு சிறந்த வளர்ப்பு தந்தையாகவும் இருந்த யோசேப்பு தனது முதுமையில் இயேசுவும் மரியாவும் அருகில் இருக்க பாக்கியமான மரணம் அடைந்தார். அதன்பின் சிறிது காலம் வரை இயேசு தச்சுத்தொழில் செய்துவந்தார்.


== மரபு வணக்கம் ==
=== கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தாய் ===
முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவர்கள் மரியாவை, 'ஆண்டவரின் தாய்'<ref>லூக்கா 1:43</ref> என்று அழைத்து பெருமைப்படுத்தினர். இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் தோன்றியதாக தெரிகிறது. கி.பி.150ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட 'யாக்கோபின் முதல் நற்செய்தி' என்ற நூல், கன்னி மரியாவின் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர் குறித்த தகவல்களை வழங்குகிறது. மரியாவை 'கடவுளின் தாய்' என்று அழைத்து, அவரது உதவியை வேண்டும் வழக்கம் மூன்றாம் நூற்றாண்டில் உருவானது.<ref>'''கன்னி மரியா''' நூல், டே. ஆக்னல் ஜோஸ், பக்.50</ref> இந்த பின்னணியில், [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவை இன்றளவும் அன்னை மரியாவுக்கு மேலான வணக்கம் செலுத்தி வருகின்றன. மரபின் அடிப்படையில், மரியன்னைக்கு பல்வேறு விழாக்களையும் இந்த கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
[[மகனாகிய கடவுள்|இறைமகன்]] இயேசு தனது முப்பதாம் வயதில், [[திருமுழுக்கு யோவான்|யோவானிடம்]] [[திருமுழுக்கு]] பெற்று தனது இறையரசு பணியைத் தொடங்கினார். இயேசுவின் பணிவாழ்வில் மரியாவும் அவரைப் பின்தொடர்ந்தார். இயேசு கிறிஸ்து செய்த முதல் புதுமையே மரியாவின் பரிந்துரையால்தான் நடைபெற்றது. இயேசுவின் பெண் சீடர்களுள் ஒருவராக மரியாவும் இருந்தார். இயேசுவின் சிலுவைப் பாடுகளிலும் மரியா பங்கேற்றார். சிலுவையின் அடியில் வியாகுலத் தாயாக நின்ற மரியாவை இயேசு தனது சீடர்கள் ([[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]கள்) அனைவருக்கும் தாயாகத் தந்தார். இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவற்றுக்கு பிறகு இயேசுவின் சீடர்கள் அனைவரும் மரியாவின் வழிகாட்டுதலின்படியே வாழ்ந்து வந்தனர். தூய ஆவி திருத்தூதர்கள்மீது பொழியப்பட்ட வேளையில் மரியாவும் அவர்களோடு இணைந்து இறைவேண்டலில் ஈடுபட்டிருந்தார். திருத்தூதர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்க சென்றபின் திருத்தூதர் [[யோவான் (திருத்தூதர்)|யோவானின்]] பாதுகாப்பில் மரியா வாழ்ந்து வந்தார்.


== இவற்றையும் பார்க்க ==
=== விண்ணக அரசி ===
* [[கிறித்தவ மரபு புனைவு]]
மரியாவின் மரண காலம் நெருங்கி வந்ததும், [[திருத்தூதர் (கிறித்தவம்)|திருத்தூதர்]]கள் அனைவரும் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு எருசலேம் நோக்கி விரைந்தனர். [[தோமா (திருத்தூதர்)|தோமா]] தவிர மற்ற திருத்தூதர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிய நிலையில் மரியா மரணம் அடைந்தார். [[யூதர்|யூத]] வழக்கப்படி மரியாவின் உடலை திருத்தூதர்கள் விரைவில் அடக்கம் செய்துவிட்டனர். தாமதமாக எருசலேம் வந்து சேர்ந்த தோமா, மரியாவிடம் இறுதி ஆசீர் பெற முடியாமல் போனது குறித்து மனம் வருந்தினார். எனவே அவரது முகத்தையாவது ஒருமுறை பார்க்க வேண்டுமென்று விரும்பினார்.
* [[மரியாவின் காட்சிகள்]]


== மேற்கோள்கள் ==
திருத்தூதர்கள் அனைவரும் மரியாவை அடக்கம் செய்த கல்லறைக்கு சென்றனர். கல்லறை திறக்கப்பட்டது; ஆனால் உள்ளே மரியாவின் உடல் இல்லை. விண்ணக நறுமணம் அங்கே வீசியது. இறைமகன் இயேசு தனது அன்னையின் உடலை அழிவுற விடாமல், மரியாவை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் ஏற்றுக்கொண்டார் என்று திருத்தூதர்கள் நம்பினர். பின்பு அன்னை மரியா தோமாவுக்கு காட்சி அளித்து, தான் [[விண்ணகம்|விண்ணக]] மாட்சியில் இருப்பதை உறுதிசெய்தார் என்று மரபுவழி செய்திகள் கூறுகின்றன.
{{reflist|3}}


== வெளி இணைப்புகள் ==
== மரியாவின் காட்சிகள் ==
{{Sister project links |wikt=Virgin Mary |commons=Virgin Mary |b=no |n=no |q=Virgin Mary |s=Author:Mary |v=Angel oracle#8 Mother Mary |species=no |voy=no }}
{{main|மரியாவின் காட்சிகள்}}
* [http://quran.cc/19 Chapter Mary in the Quran] {{Webarchive|url=https://web.archive.org/web/20170415235457/http://quran.cc/19 |date=2017-04-15 }}
உலக வரலாற்றில் புனித கன்னி மரியாவின் நூற்றுக்கணக்கான காட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் முக்கியமான ஏழு காட்சிகள் மட்டும் இங்கு தரப்படுகின்றன.
* [http://www.mariologicalsociety.com/ Marilogical Society of America]
<center>
* [http://campus.udayton.edu/mary/aboutmary2.html University of Dayton—The Mary Page] {{Webarchive|url=https://web.archive.org/web/20091017234855/http://campus.udayton.edu/mary/aboutmary2.html |date=2009-10-17 }}
{| class="wikitable"
* {{worldcat id|id=lccn-n81-18544}}
|- Valign=top
* [http://www.churchfathers.org/category/mary-and-the-saints/mary-without-sin/ Church Fathers on the Sinless Nature of Mary] {{Webarchive|url=https://web.archive.org/web/20161110164434/http://www.churchfathers.org/category/mary-and-the-saints/mary-without-sin/ |date=2016-11-10 }}
! எண்
* [http://www.churchfathers.org/category/mary-and-the-saints/mary-ever-virgin/ Church Fathers on the Perpetual Virginity of Mary] {{Webarchive|url=https://web.archive.org/web/20161116120838/http://www.churchfathers.org/category/mary-and-the-saints/mary-ever-virgin/ |date=2016-11-16 }}
! காலம்
* [http://www.christians.eu/mary/ Mary] (Biblical perspective)
! இடம்
* [http://www.vatican.va/holy_father/paul_vi/apost_exhortations/d]
! திருக்காட்சியாளர்கள்
! மரியாவின் சிறப்பு பெயர்
|-
| 1
| கி.பி. 46 ஆகஸ்ட் 22
| [[யெரூசலம்|எருசலேம்]], [[இசுரேல்|இஸ்ரேல்]]
| திருத்தூதர் [[தோமா (திருத்தூதர்)|தோமா]]
| விண்ணேற்பு அன்னை
|-
| 2
| கி.பி. 352 ஆகஸ்ட் 4
| [[உரோமை நகரம்|ரோம்]], [[இத்தாலி]]
| செல்வந்தர் ஜான், [[திருத்தந்தை]] [[லிபேரியஸ் (திருத்தந்தை)|லிபேரியஸ்]]
| பனிமய அன்னை
|-
| 3
| கி.பி. 1061 செப்டம்பர் 24
| வால்ஷின்காம், [[இங்கிலாந்து]]
| ரிசல்ட்டின் தே பவர் செஸ்
| வால்ஷின்காம் அன்னை
|-
| 4
| கி.பி. 1531 டிசம்பர் 9-12
| குவாடலூப், [[மெக்சிக்கோ]]
| யுவான் டியகோ, யுவான் பெர்னார்டினோ
| குவாடலூப் அன்னை
|-
| 5
| கி.பி. 16ஆம் நூற்றாண்டு
| [[வேளாங்கண்ணி]], [[இந்தியா]]
| பால்க்கார சிறுவன், மோர் விற்கும் சிறுவன், ஒரு செல்வந்தர்
| ஆரோக்கிய அன்னை, வேளாங்கண்ணி மாதா
|-
| 6
| கி.பி. 1858 பிப்ரவரி 11 - ஜூலை 16
| லூர்து, [[பிரான்சு|பிரான்ஸ்]]
| பெர்னதெத் சூபிரூஸ்
| [[லூர்து அன்னை]], [[அமலோற்பவ அன்னை]]
|-
| 7
| கி.பி. 1917 மே 13 - அக்டோபர் 13
| பாத்திமா, [[போர்ச்சுக்கல்]]
| லூசியா டி சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ
| [[பாத்திமா அன்னை]], [[செபமாலை அன்னை]]
|-
|}
</center>


{{கன்னி மரியா}}
== அன்னையின் விழாக்கள் ==
{{New Testament people}}
[[கத்தோலிக்க திருச்சபை]]யில் கொண்டாடப்படும் மரியன்னை விழாக்களின் பட்டியல் இங்கு தரப்படுகிறது.

'''பெருவிழா நாட்கள்:'''

:ஜனவரி 1: மரியா இறைவனின் தாய்
:ஆகஸ்ட் 15: மரியாவின் விண்ணேற்பு
:டிசம்பர் 8: [[மரியாவின் அமல உற்பவம் பெருவிழா|மரியாவின் அமல உற்பவம்]]

'''விழா நாட்கள்:'''

:மே 31: மரியா - எலிசபெத் சந்திப்பு
:செப்டம்பர் 8: மரியாவின் பிறப்பு

'''நினைவு நாட்கள்:'''
:ஆகஸ்ட் 22: கன்னி மரியா விண்ணக மண்ணக அரசி
:செப்டம்பர் 15: புனித வியாகுல அன்னை
:அக்டோபர் 7: புனித செபமாலை அன்னை
:நவம்பர் 21: கன்னி மரியாவைக் கோவிலில் ஒப்புக்கொடுத்தது

'''விருப்ப நினைவு நாட்கள்:'''
:பிப்ரவரி 11: தூய [[லூர்து அன்னை]]
:மே 13: தூய [[பாத்திமா அன்னை]]
:ஜூன்/ஜூலை: மரியாவின் மாசற்ற இதயம்
:டிசம்பர் 12: தூய குவாடலூப் அன்னை

{{கத்தோலிக்க புனிதர்கள்}}


[[பகுப்பு:அன்னை மரியா]]
[[பகுப்பு:அன்னை மரியா]]
[[பகுப்பு:விவிலிய நபர்கள்]]
[[பகுப்பு:கிமு 1ஆம் நூற்றாண்டு பிறப்புகள்]]
[[பகுப்பு:முதலாம் நூற்றாண்டு இறப்புகள்]]
[[பகுப்பு:மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டியுள்ள கட்டுரைகள்]]

{{Link FA|sk}}

[[af:Maria]]
[[als:Maria (Mutter Jesu)]]
[[ar:مريم العذراء]]
[[arc:ܡܪܝܡ (ܐܡܗ ܕܝܫܘܥ)]]
[[arz:العدرا مريم]]
[[az:Məryəm]]
[[bar:Maria (Muatta vom Jesus)]]
[[be:Марыя, маці Ісуса]]
[[be-x-old:Багародзіца]]
[[bg:Богородица]]
[[bo:མིར་ཡམ །]]
[[br:Mari, mamm Jezuz]]
[[ca:Maria, mare de Jesús]]
[[ceb:María (inahan ni Jesús)]]
[[ckb:مەریەمی پاکیزە]]
[[cs:Maria (matka Ježíšova)]]
[[cy:Y Forwyn Fair]]
[[da:Jomfru Maria]]
[[de:Maria (Mutter Jesu)]]
[[diq:Meryeme]]
[[el:Παναγία]]
[[eml:Maria (mèr ad Gesü)]]
[[en:Mary (mother of Jesus)]]
[[eo:Maria (patrino de Jesuo)]]
[[es:María (madre de Jesús)]]
[[et:Maarja]]
[[eu:Maria]]
[[fa:مریم]]
[[fi:Neitsyt Maria]]
[[fr:Marie (mère de Jésus)]]
[[fy:Marije (mem fan Jezus)]]
[[ga:Muire]]
[[gd:Moire]]
[[gl:Virxe María]]
[[he:מרים, אם ישו]]
[[hi:मरियम (ईसा मसीह की माँ)]]
[[hr:Marija (majka Isusova)]]
[[hsb:Knježna Marija]]
[[hu:Szűz Mária]]
[[hy:Մարիամ Աստվածածին]]
[[ia:Maria (matre de Jesus)]]
[[id:Maria]]
[[io:Madono]]
[[is:María mey]]
[[it:Maria (madre di Gesù)]]
[[ja:イエスの母マリア]]
[[jv:Maria]]
[[ka:მარიამ ღვთისმშობელი]]
[[kk:Мәриям]]
[[kn:ಸಂತ ಮೇರಿ]]
[[ko:마리아 (예수의 어머니)]]
[[ku:Meryem]]
[[kw:Maria Wynn]]
[[la:Maria (mater Iesu)]]
[[li:Maria]]
[[lmo:Maria, mader de Gesü]]
[[ln:Maria wa Nazaleti]]
[[lt:Marija (Jėzaus motina)]]
[[lv:Jaunava Marija]]
[[mk:Богородица Марија]]
[[ml:മറിയം]]
[[ms:Maryam]]
[[nah:María Ichpōchtli]]
[[nl:Maria (moeder van Jezus)]]
[[nn:Jomfru Maria]]
[[no:Jomfru Maria]]
[[nrm:Sainte Mathie]]
[[oc:Maria (maire de Jèsus)]]
[[os:Мады Майрæм]]
[[pa:ਕੁਆਰੀ ਮਰੀਅਮ]]
[[pl:Maria z Nazaretu]]
[[pnb:مریم]]
[[pt:Maria (mãe de Jesus)]]
[[qu:Qullana Mariya]]
[[ro:Fecioara Maria]]
[[ru:Богородица]]
[[rue:Богородіця]]
[[sh:Marija (majka Isusova)]]
[[si:මරියා (ජේසුස් තුමාගේ මව)]]
[[simple:Mary (mother of Jesus)]]
[[sk:Panna Mária]]
[[sl:Sveta Marija]]
[[sq:Shën Maria]]
[[sr:Богородица]]
[[sv:Jungfru Maria]]
[[sw:Bikira Maria]]
[[te:మరియమ్]]
[[th:มารีย์ (มารดาพระเยซู)]]
[[tr:Meryem (İsa'nın annesi)]]
[[uk:Діва Марія]]
[[ur:مریم علیہا السلام]]
[[vec:Maria (mare de Gesù)]]
[[vi:Maria]]
[[vls:Maria (moedre van Jezus)]]
[[wa:Mareye (mame da Djezus)]]
[[xmf:მარია ღორონთიშნანა]]
[[yo:Màríà (ìyá Jésù)]]
[[zh:馬利亞 (耶穌的母親)]]

18:20, 26 திசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மரியாள்
குழந்தை இயேசுவுடன் மரியாள் (ஓவியர்: ராபர்ட் ஃபெருசி)
பிறப்புசெப்டம்பர் 8 (பாரம்பரியம்; மரியாவின் பிறப்பு) ஏ. 18 கி.முC[1]
சொந்த ஊர்நாசரேத்து, கலிலேயா
பெற்றோர்யோவாக்கிம் (தந்தை; பாரம்பரியத்தின்படி)
அன்னா (தாய்; பாரம்பரியத்தின்படி)
வாழ்க்கைத்
துணை
யோசேப்பு
பிள்ளைகள்இயேசு கிறிஸ்து

மரியா அல்லது மரியாள் (அரமேயம்:מרים மரியம்; அரபு: مريم மர்யம்), என்பவர் இயேசு கிறிஸ்துவின் தாய் ஆவார். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மரியா தூய ஆவியினால் தம் கன்னிமைக்கு எவ்வித பழுதும் ஏற்படாமலேயே இயேசுவைக் கருத்தாங்கினார்.[2] உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகிறார். தாவீது குலத்தைச் சேர்ந்த புனித யோசேப்பு இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது. மரியாளின் பிறப்பு விழாவை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவை செப்டம்பர் 8ல் கொண்டாடுகின்றன.

பழைய ஏற்பாடு[தொகு]

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள பல்வேறு இறைவாக்குகள் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அவற்றில் சில பெண்ணின் வித்தாக மீட்பர் தோன்றுவார் என்ற அடிப்படையைக் கொண்டுள்ளன. ஆதாம் - ஏவாள் கதையில் இடம்பெறும், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்"[3] என்ற கடவுளின் வார்த்தைகள், மரியாவையும் அவரது வித்தாக தோன்றிய இயேசுவையும் குறிக்கின்றன என்பது நம்பிக்கை. அவ்வாறே, "இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்"[4] என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளும் இறைமகனின் தாயாக மரியாவைச் சுட்டிக்காட்டுவதாக நம்பப்படுகிறது.

நற்செய்திகள்[தொகு]

நாசரேத்தில் வாழ்ந்த கன்னியான மரியா, யோசேப்பு என்பவருக்கு மண ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில், அவருக்கு தோன்றிய கபிரியேல் தேவதூதர், மரியா தம் வயிற்றில் இறைமகனைக் கருத்தாங்கி பெற்றெடுக்க உள்ளதாக அறிவிக்கிறார். கணவரை அறியாத மரியா, தாம் கணவரை அறியாமல் இருக்கும்போது குழந்தை எவ்வாறு பிறக்கும் என்று கேள்வி எழுப்புகிறார். தூய ஆவியின்[5] வல்லமையால், மரியா கருத்தாங்குவார் என்று தேவதூதர் அறிவித்தார். அவரது வார்த்தையை ஏற்று, "உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று ஒப்புதல் அளித்ததால் மரியா இறைமகனை கருத்தாங்கும் பேறுபெற்றார். இயேசுவைக் கருத்தாங்கிய வேளையில் மரியா கன்னியாக (கிரேக்கம் παρθένος, parthénos) இருந்தார்[6] என்றே மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் குறிப்பிடுகின்றன.[7]

கன்னி மரியா பெத்லகேமில் இருந்தபோது, இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்து தீவனத் தொட்டியில் கிடத்தியதாக[8] லூக்கா நற்செய்தி குறிப்பிடுகிறது. மரியாவும் யோசேப்பும் குழந்தைக்கு எட்டாம் நாளில் இயேசு என்று பெயரிட்டதாகவும், நாற்பதாம் நாளில் இயேசுவை கோவில் அர்ப்பணித்ததாகவும் நற்செய்திகள் எடுத்துரைக்கின்றன. குழந்தை இயேசுவை ஞானிகள் வணங்க வந்தபோது, மரியா அவரை தம் கையில் வைத்திருந்ததாக மத்தேயு நற்செய்தியாளர் எழுதுகிறார். பின்னர் ஏரோதின் சதியிலிருந்து இயேசுவைக் காப்பாற்றுவதற்காக, மரியாவும் யோசேப்பும் அவரை எகிப்துக்கு தூக்கிச் சென்றதாகவும் காண்கிறோம். பன்னிரு வயது சிறுவனான இயேசுவை அழைத்துக்கொண்டு, மரியாவும் யோசேப்பும் எருசலேம் கோவிலுக்கு பாஸ்கா விழா கொண்டாடச் சென்றதையும், கோவிலில் தங்கிவிட்ட இயேசுவைத் தேடி மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் அலைந்து திரிந்ததையும் நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்கிறார். பின்பு இயேசு அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்[9] என்று வாசிக்கிறோம்.

இயேசு தம் முப்பதாம் வயதில் யோவானிடம் திருமுழுக்கு பெற்று இறையாட்சிப் பணியைத் தொடங்கினார். அப்போது கலிலேயாவின் கானாவில் நடைபெற்ற திருமணத்தில், தண்ணீரை திராட்சை இரசமாக்கி முதல் அற்புதம் செய்ய அன்னை மரியா தூண்டுதலாக இருந்தார்[10] என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுகிறார். இதன் பிறகு இயேசுவும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்[11] என்று யோவான் நற்செய்தி கூறுவது, இயேசுவின் பணி வாழ்வின்போதும் அவரோடு மரியா உடன் பயணித்தார் என்பதை சுட்டிக் காட்டுகிறது. மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்[12] என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுவதும் இதற்கு சான்றாக உள்ளது.

இயேசுவின் வாழ்நாள் முழுவதும் அவரோடு பயணித்த அன்னை மரியா, சிலுவைச் சாவு வரையிலும் அவரை பின்தொடர்ந்தார் என்று காண்கிறோம். சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்[13] என்று யோவான் குறிப்பிடுகிறார். இவ்வாறு தம் அன்பு சீடருக்கு ஒரு தாயையும், மரியாவுக்கு ஒரு மகனையும் இயேசு ஏற்படுத்துகிறார். பரந்த பொருளில், இயேசு தம் சீடர் அனைவருக்கும் மரியாவைத் தாயாக கொடுத்தார் என்று கத்தோலிக்கர்கள் நம்புகின்றனர்.

மரபு வணக்கம்[தொகு]

முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவர்கள் மரியாவை, 'ஆண்டவரின் தாய்'[14] என்று அழைத்து பெருமைப்படுத்தினர். இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் தோன்றியதாக தெரிகிறது. கி.பி.150ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட 'யாக்கோபின் முதல் நற்செய்தி' என்ற நூல், கன்னி மரியாவின் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர் குறித்த தகவல்களை வழங்குகிறது. மரியாவை 'கடவுளின் தாய்' என்று அழைத்து, அவரது உதவியை வேண்டும் வழக்கம் மூன்றாம் நூற்றாண்டில் உருவானது.[15] இந்த பின்னணியில், கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவை இன்றளவும் அன்னை மரியாவுக்கு மேலான வணக்கம் செலுத்தி வருகின்றன. மரபின் அடிப்படையில், மரியன்னைக்கு பல்வேறு விழாக்களையும் இந்த கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pevehouse, James (2010). Spiritual Truths (1st ed.). பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா: Dorrance Publishing Company. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4349-0304-4.
  2. Browning, W. R. F. A dictionary of the Bible. 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-860890-X page 246
  3. தொடக்க நூல் 3:15
  4. எசாயா 7:14
  5. லூக்கா 1:35 “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.
  6. மத்தேயு 1:22-23 “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.
  7. Matthew 1:23 uses Greek parthénos virgin, whereas only the Hebrew of Isaiah 7:14, from which the New Testament ostensibly quotes, as Almah young maiden. See article on parthénos in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.
  8. லூக்கா 2:7
  9. லூக்கா 2:51
  10. யோவான் 2:3 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.
  11. யோவான் 2:12
  12. மத்தேயு 12:46
  13. யோவான் 19:25-27
  14. லூக்கா 1:43
  15. கன்னி மரியா நூல், டே. ஆக்னல் ஜோஸ், பக்.50

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியாள்_(இயேசுவின்_தாய்)&oldid=3351071" இலிருந்து மீள்விக்கப்பட்டது