www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

புனிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
foto
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
[[File:Святой, фреска 12 века из церкви св. Георгия в Старой Ладоге.jpg|thumb|Saint, 12th century fresco in Staraya Ladoga]]
{{unreferenced}}
'''புனிதர்''', அல்லது''' தூயர்''' எனப்படுபவர் [[சமயம்|சமய]] நோக்கில் இவர் நன்மையை அல்லது விவாசத்தை வெளிப்படுகிறவராவார். இச்சொல் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் பாவமற்றவரை அல்லது மோட்சம் சென்றதாக கருதப்படுபவர்களையும் மட்டும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக புனிதர் என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்க்கை ஏனையவரது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினவு கூறப்படும். புனிதர் என்றச் சொல் சமய நோக்கில்லாமல் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன. புனிதர்கள் மக்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது.
[[படிமம்:Simon ushakov last supper 1685.jpg|right|thumbnail|250px|கிறிஸ்தவ ஓவியக்கலையில் புனிதர்கள் ஒளிவட்டத்தின் மூலம் குறிக்கபப்டுவர்.]]
'''புனிதர்''', அல்லது''' தூயர்''' எனப்படுபவர் [[சமயம்|சமய]] நோக்கில் இவர் நன்மையை அல்லது விவாசத்தை வெளிப்படுகிறவராவார். இச்சொல் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] அனைத்து கிறிஸ்தவரையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டாலும் காலப்போக்கில் அது மாற்றம் பெற்று பாவமற்றவரை அல்லது மோட்சம் சென்றதாக கருதப்படுபவர்களையும் மட்டும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக புனிதர் என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்க்கை ஏனையவரது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினவு கூறப்படும். புனிதர் என்றச் சொல் சமய நோக்கில்லாமல் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

புனிதரான [[தோமா (திருத்தூதர்)|தூய தோமா]], இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் ஆவார். முதலாம் நூற்றாண்டில் இவர் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.

[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யில் [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டம்]] தற்போது [[திருத்தந்தை]]யால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. இவ்வறிவிப்பு இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப் பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதனைக் குறிக்கும்.
[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யில் [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டம்]] தற்போது [[திருத்தந்தை]]யால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. இவ்வறிவிப்பு இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப் பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதனைக் குறிக்கும்.
[[தோமா (திருத்தூதர்)|புனித தோமையார்]], [[புனித சவேரியார்]], புனித பதுவை அந்தோணியார், [[லிசியே நகரின் தெரேசா|புனித குழந்தை இயேசுவின் திரேசம்மாள்]], [[புனித அருளானந்தர்]], [[புனித செபஸ்தியார்]] போன்றவர்கள் முக்கியமான புனிதர்களில் சிலராவர்.


== மேலும் காண்க ==
== மேலும் காண்க ==

15:35, 9 செப்டெம்பர் 2023 இல் கடைசித் திருத்தம்

Saint, 12th century fresco in Staraya Ladoga

புனிதர், அல்லது தூயர் எனப்படுபவர் சமய நோக்கில் இவர் நன்மையை அல்லது விவாசத்தை வெளிப்படுகிறவராவார். இச்சொல் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் பாவமற்றவரை அல்லது மோட்சம் சென்றதாக கருதப்படுபவர்களையும் மட்டும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக புனிதர் என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்க்கை ஏனையவரது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினவு கூறப்படும். புனிதர் என்றச் சொல் சமய நோக்கில்லாமல் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன. புனிதர்கள் மக்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டம் தற்போது திருத்தந்தையால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. இவ்வறிவிப்பு இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப் பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதனைக் குறிக்கும். புனித தோமையார், புனித சவேரியார், புனித பதுவை அந்தோணியார், புனித குழந்தை இயேசுவின் திரேசம்மாள், புனித அருளானந்தர், புனித செபஸ்தியார் போன்றவர்கள் முக்கியமான புனிதர்களில் சிலராவர்.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனிதர்&oldid=3788263" இலிருந்து மீள்விக்கப்பட்டது