www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

திடீர் நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: th:หน่วยความจำแฟลช
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: hr:Flash memorija
வரிசை 24: வரிசை 24:
[[he:זיכרון הבזק]]
[[he:זיכרון הבזק]]
[[hi:फ्लैश मेमोरी]]
[[hi:फ्लैश मेमोरी]]
[[hr:Flash memorija]]
[[hu:Flashmemória]]
[[hu:Flashmemória]]
[[ia:Memoria flash]]
[[ia:Memoria flash]]

02:04, 21 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

திடீர் நினைவகம் (flash memory) என்பது ஒரு வகை படிப்பு நினைவகம் (ROM). ஒரு பதிமுறைமையில் திடீர் நினைவகத்தில் தொடக்க நிரற்றொடரை (bootup code) பதிந்துக் கொள்ளப்படுகிறது. இவ்வகை நினைவகங்கள் புகைப்படக்கருவிகள், அலைபேசிகள், சலவைப்பெட்டிகள், சீருந்து பதிமின்னணுவில் (car embedded electronics), பொதுவாக அனைத்து பதிபயனகங்களில் (embedded applications) பிரபலமாகிவிட்டது.

இரண்டு வகைகளான திடீர்நினைவகச் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் வகை இல்லல்லது திடீர்நினைவகம். முதல் வகை இல்லல்லது திடீர்நினைவகம் (NOR flash). இதில் நிரற்றொடர் செயற்பாடு (code execution) விரைவானது. ஆனால் அழிப்பு மந்தமானது. கடந்த ஆண்டுகளாக இந்த வகை திடீர் நினைவகம் பிரபலமாக இருந்து வந்தது. அண்மைக் காலங்களாக இல்லும்மை திடீர்நினைவகம் (NAND) மிகவும் புழக்கத்தில் பயன்பட்டு வருகிறது. இவ்வகை திடீர்நினைவகம் இல்லும்மை வகையை விட அதிகக் கொள்ளளவில் கிடைக்கிறது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திடீர்_நினைவகம்&oldid=1303690" இலிருந்து மீள்விக்கப்பட்டது