www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (ஆங்கில இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 17: வரிசை 17:
* [http://www.aviationweek.com/aw/generic/channel_bca.jsp?channel=bca பிசினஸ் அண்ட் கமர்சியல் ஏவியேஷன் மாகசீன் இணைய பதிப்பு]
* [http://www.aviationweek.com/aw/generic/channel_bca.jsp?channel=bca பிசினஸ் அண்ட் கமர்சியல் ஏவியேஷன் மாகசீன் இணைய பதிப்பு]
* [http://www.defensetechnologyinternational.com/ பன்னாட்டு படைத்துறை தொழில்நுட்பவியல் இணையவழி இதழ் (Defense Technology International Magazine Online)] {{Webarchive|url=https://web.archive.org/web/20070724142306/http://www.defensetechnologyinternational.com/ |date=2007-07-24 }}

* [http://www.aviationweek.com/wad/index.jsp இணையவழி உலக வான்வெளியூர்தி தரவுத்தொகுதி - சிறப்புக் கட்டணவழி பெறும் உள்ளடக்கம் (WoldAerospace Database Online - Premium Content)]
* [http://www.aviationweek.com/wad/index.jsp இணையவழி உலக வான்வெளியூர்தி தரவுத்தொகுதி - சிறப்புக் கட்டணவழி பெறும் உள்ளடக்கம் (WoldAerospace Database Online - Premium Content)] {{Webarchive|url=https://web.archive.org/web/20070719173803/http://www.aviationweek.com/wad/index.jsp |date=2007-07-19 }}
* [http://www.aviationweek.com/avweek1/avnow_login.jsp?&INTERCEPT_MESSAGES=F_IP_CRD&PRIOR_REQUEST_URL=%2Favweek%2Findex.jsp Aviation Week Intelligence Network Login - Premium Content]
* [http://www.aviationweek.com/avweek1/avnow_login.jsp?&INTERCEPT_MESSAGES=F_IP_CRD&PRIOR_REQUEST_URL=%2Favweek%2Findex.jsp Aviation Week Intelligence Network Login - Premium Content]
* [http://jobs.aviationweek.com/Main/Default.asp Aviation Jobs] {{Webarchive|url=https://web.archive.org/web/20070716192756/http://jobs.aviationweek.com/Main/Default.asp |date=2007-07-16 }}
* [http://jobs.aviationweek.com/Main/Default.asp Aviation Jobs] {{Webarchive|url=https://web.archive.org/web/20070716192756/http://jobs.aviationweek.com/Main/Default.asp |date=2007-07-16 }}

14:12, 3 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

ஏவியேஷன் வீக் என்னும் இதழின் முத்திரைத் தலைப்பு

ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (Aviation Week & Space Technology) என்னும் ஆங்கில கிழமை இதழ், மெக் கிரா ஹில் நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றது. இது அச்சு வடிவிலும், இணையவழியாகவும் வானூர்தி மற்றும் பறப்பூர்திகள் பற்றிய செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வருகின்றது. இத்துறைக்கான தொழிலங்கங்கள் பற்றியும், வானூர்தி போக்குவரத்து நிறுவனங்கள் பற்றியும், வான் போக்குவரத்து பற்றிய அரசுகளின் கொள்கைகள் பற்றியும் செய்திகளையும் கருத்துக்களையும் நல்ல நடுநிலையுடன் இடுவதாக அறியப்படும் ஓர் இதழ். வானூர்தி பற்றிய ஆர்வலர்கள் ஆய்வாளர்கள் விரும்பிப் படிப்பவர்கள். ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த படைத்துறை நிறுவனமாகிய பென்ட்டகனில் (Pentagon) உள்ளவர்களுடனும், வானூர்திப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உள்ளாள்களுடனும் தொடர்பு உடையதால் முன்னணிச் செய்திகளும் கருத்துக்களும் இந்த கிழமை இதழில் கிடைக்கின்றது. வருங்காலத்து வானூர்திகளின் உள் கட்டுமானங்கள் பற்றிய விளக்கங்கள் முதல் பல அரிய செய்திகள் இதில் வெளியாகின்றன. சக் யீகர் (Chuck Yeager) முதன்முதலாக ஒலியின் விரைவை மீறிச் செலுத்திய வானூர்தி பறப்பு பற்றி வெளியுலகுக்கு தெரிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இவ்விதழில் வெளியாகியது. அண்மையில், ஜனவரி 18, 2007ல் வெளியாகிய ஏவியேஷன் வீக் இதழில் சீனாவின் செயற்கை மதியை அழிக்கும் ஆயுதம் ஒன்றை விண் வெளியில் (500 மைல் உயரத்தில்) சோதனை செய்து பார்த்தது பற்றியும் செய்தி முதன் முதலாக வெளியிட்டது.

இந்த ஆங்கில இதழுக்குப் போட்டியாக இத்துறையில் இருக்கும் மற்ற இதழ்கள்:

ஏவியேஷன் வீக் இதழ் வெளியிடும் நிறுவனம் இதழ் வெளியிடுவது மட்டுமல்லாமல், பொது இணையத்தளம் ஒன்றும் (aviationweek.com), கட்டணம் செலுத்திப் பார்வையிடும் வலைத்தளங்களும் (AWIN and MRO Prospector), செய்திமடல்களும் (newsletters), உலக வானூர்தி வான்வெளி தரவுத்தொகுதி, ஏவியேஷன் வீக் சோர்ஸ்புக் (Aviation Sourcebook) என்னும் இத்துறை பற்றிய தொழிலகங்களின் முகவரிகள் அடங்கிய தரவுப் புத்தகம் முதலிய வெளியிடுவதும் பராமரிப்பதும் செய்கின்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஏவியேஷன்வீக் டாட் காம் (AviationWeek.com) தளத்தின் உட்பிரிவுகள்: