ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (ஆங்கில இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி clean up |
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2 |
||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்: |
[[படிமம்:Aviation Week & Space Technology logo.png|thumb|right|250px|ஏவியேஷன் வீக் என்னும் இதழின் முத்திரைத் தலைப்பு]] |
||
'''ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி''' (Aviation Week & Space Technology) என்னும் [[ஆங்கிலம்|ஆங்கில]] [[கிழமை]] இதழ், [[மெக் கிரா ஹில்]] நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றது. இது அச்சு வடிவிலும், இணையவழியாகவும் [[வானூர்தி]] மற்றும் [[பறப்பூர்தி]]கள் பற்றிய செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வருகின்றது. இத்துறைக்கான தொழிலங்கங்கள் பற்றியும், வானூர்தி போக்குவரத்து நிறுவனங்கள் பற்றியும், வான் போக்குவரத்து பற்றிய அரசுகளின் கொள்கைகள் பற்றியும் செய்திகளையும் கருத்துக்களையும் நல்ல நடுநிலையுடன் இடுவதாக அறியப்படும் ஓர் இதழ். வானூர்தி பற்றிய ஆர்வலர்கள் ஆய்வாளர்கள் விரும்பிப் படிப்பவர்கள். [[ஐக்கிய அமெரிக்கா]]வைச் சேர்ந்த படைத்துறை நிறுவனமாகிய [[பென்ட்டகன்|பென்ட்டகனில்]] (Pentagon) உள்ளவர்களுடனும், வானூர்திப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உள்ளாள்களுடனும் தொடர்பு உடையதால் முன்னணிச் செய்திகளும் கருத்துக்களும் இந்த கிழமை இதழில் கிடைக்கின்றது. வருங்காலத்து வானூர்திகளின் உள் கட்டுமானங்கள் பற்றிய விளக்கங்கள் முதல் பல அரிய செய்திகள் இதில் வெளியாகின்றன. [[சக் யீகர்]] (Chuck Yeager) முதன்முதலாக ஒலியின் விரைவை மீறிச் செலுத்திய வானூர்தி பறப்பு பற்றி வெளியுலகுக்கு தெரிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இவ்விதழில் வெளியாகியது. அண்மையில், [[ஜனவரி 18]], [[2007]]ல் வெளியாகிய ஏவியேஷன் வீக் இதழில் [[சீனா]]வின் [[செய்மதி|செயற்கை மதியை]] அழிக்கும் ஆயுதம் ஒன்றை விண் வெளியில் (500 மைல் உயரத்தில்) சோதனை செய்து பார்த்தது பற்றியும் செய்தி முதன் முதலாக வெளியிட்டது. |

வரிசை 13: | வரிசை 13: | ||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
* [http://www.aviationweek.com நிறுவன ஏற்பு பெற்ற வலைத்தளம்] |
* [http://www.aviationweek.com நிறுவன ஏற்பு பெற்ற வலைத்தளம்] |
||
* [http://www.aviationweek.com/aw/generic/channel_.jsp?channel=awst ஏவியேஷன் வீக் இதழின் இணையவழிப் பதிப்பு] |
* [http://www.aviationweek.com/aw/generic/channel_.jsp?channel=awst ஏவியேஷன் வீக் இதழின் இணையவழிப் பதிப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20071115170241/http://www.aviationweek.com/aw/generic/channel_.jsp?channel=awst |date=2007-11-15 }} |
||
* [http://www.aviationweek.com/aw/generic/channel_om.jsp?channel=om முழுவதும் சீர்பார்த்தல் மற்றும் பராமரிப்பு இணையவழி இதழ்] |
* [http://www.aviationweek.com/aw/generic/channel_om.jsp?channel=om முழுவதும் சீர்பார்த்தல் மற்றும் பராமரிப்பு இணையவழி இதழ்] {{Webarchive|url=https://web.archive.org/web/20070813011054/http://www.aviationweek.com/aw/generic/channel_om.jsp?channel=om |date=2007-08-13 }} |
||
* [http://www.aviationweek.com/aw/generic/channel_bca.jsp?channel=bca பிசினஸ் அண்ட் கமர்சியல் ஏவியேஷன் மாகசீன் இணைய பதிப்பு] |
* [http://www.aviationweek.com/aw/generic/channel_bca.jsp?channel=bca பிசினஸ் அண்ட் கமர்சியல் ஏவியேஷன் மாகசீன் இணைய பதிப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20070719173629/http://www.aviationweek.com/aw/generic/channel_bca.jsp?channel=bca |date=2007-07-19 }} |
||
* [http://www.defensetechnologyinternational.com/ பன்னாட்டு படைத்துறை தொழில்நுட்பவியல் இணையவழி இதழ் (Defense Technology International Magazine Online)] |
* [http://www.defensetechnologyinternational.com/ பன்னாட்டு படைத்துறை தொழில்நுட்பவியல் இணையவழி இதழ் (Defense Technology International Magazine Online)] {{Webarchive|url=https://web.archive.org/web/20070724142306/http://www.defensetechnologyinternational.com/ |date=2007-07-24 }} |
||
* [http://www.aviationweek.com/wad/index.jsp இணையவழி உலக வான்வெளியூர்தி தரவுத்தொகுதி - சிறப்புக் கட்டணவழி பெறும் உள்ளடக்கம் (WoldAerospace Database Online - Premium Content)] |
* [http://www.aviationweek.com/wad/index.jsp இணையவழி உலக வான்வெளியூர்தி தரவுத்தொகுதி - சிறப்புக் கட்டணவழி பெறும் உள்ளடக்கம் (WoldAerospace Database Online - Premium Content)] {{Webarchive|url=https://web.archive.org/web/20070719173803/http://www.aviationweek.com/wad/index.jsp |date=2007-07-19 }} |
||
* [http://www.aviationweek.com/avweek1/avnow_login.jsp?&INTERCEPT_MESSAGES=F_IP_CRD&PRIOR_REQUEST_URL=%2Favweek%2Findex.jsp Aviation Week Intelligence Network Login - Premium Content] |
* [http://www.aviationweek.com/avweek1/avnow_login.jsp?&INTERCEPT_MESSAGES=F_IP_CRD&PRIOR_REQUEST_URL=%2Favweek%2Findex.jsp Aviation Week Intelligence Network Login - Premium Content] {{Webarchive|url=https://web.archive.org/web/20070520054503/http://www.aviationweek.com/avweek1/avnow_login.jsp?&INTERCEPT_MESSAGES=F_IP_CRD&PRIOR_REQUEST_URL=%2Favweek%2Findex.jsp |date=2007-05-20 }} |
||
* [http://jobs.aviationweek.com/Main/Default.asp Aviation Jobs] |
* [http://jobs.aviationweek.com/Main/Default.asp Aviation Jobs] {{Webarchive|url=https://web.archive.org/web/20070716192756/http://jobs.aviationweek.com/Main/Default.asp |date=2007-07-16 }} |
||
* [http://www.aviationweek.com/conferences/ Aviation Events/Conferences] |
* [http://www.aviationweek.com/conferences/ Aviation Events/Conferences] |
||
ஏவியேஷன்வீக் டாட் காம் (AviationWeek.com) தளத்தின் உட்பிரிவுகள்: |
ஏவியேஷன்வீக் டாட் காம் (AviationWeek.com) தளத்தின் உட்பிரிவுகள்: |
13:37, 27 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்
ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (Aviation Week & Space Technology) என்னும் ஆங்கில கிழமை இதழ், மெக் கிரா ஹில் நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றது. இது அச்சு வடிவிலும், இணையவழியாகவும் வானூர்தி மற்றும் பறப்பூர்திகள் பற்றிய செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வருகின்றது. இத்துறைக்கான தொழிலங்கங்கள் பற்றியும், வானூர்தி போக்குவரத்து நிறுவனங்கள் பற்றியும், வான் போக்குவரத்து பற்றிய அரசுகளின் கொள்கைகள் பற்றியும் செய்திகளையும் கருத்துக்களையும் நல்ல நடுநிலையுடன் இடுவதாக அறியப்படும் ஓர் இதழ். வானூர்தி பற்றிய ஆர்வலர்கள் ஆய்வாளர்கள் விரும்பிப் படிப்பவர்கள். ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த படைத்துறை நிறுவனமாகிய பென்ட்டகனில் (Pentagon) உள்ளவர்களுடனும், வானூர்திப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உள்ளாள்களுடனும் தொடர்பு உடையதால் முன்னணிச் செய்திகளும் கருத்துக்களும் இந்த கிழமை இதழில் கிடைக்கின்றது. வருங்காலத்து வானூர்திகளின் உள் கட்டுமானங்கள் பற்றிய விளக்கங்கள் முதல் பல அரிய செய்திகள் இதில் வெளியாகின்றன. சக் யீகர் (Chuck Yeager) முதன்முதலாக ஒலியின் விரைவை மீறிச் செலுத்திய வானூர்தி பறப்பு பற்றி வெளியுலகுக்கு தெரிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இவ்விதழில் வெளியாகியது. அண்மையில், ஜனவரி 18, 2007ல் வெளியாகிய ஏவியேஷன் வீக் இதழில் சீனாவின் செயற்கை மதியை அழிக்கும் ஆயுதம் ஒன்றை விண் வெளியில் (500 மைல் உயரத்தில்) சோதனை செய்து பார்த்தது பற்றியும் செய்தி முதன் முதலாக வெளியிட்டது.
இந்த ஆங்கில இதழுக்குப் போட்டியாக இத்துறையில் இருக்கும் மற்ற இதழ்கள்:
ஏவியேஷன் வீக் இதழ் வெளியிடும் நிறுவனம் இதழ் வெளியிடுவது மட்டுமல்லாமல், பொது இணையத்தளம் ஒன்றும் (aviationweek.com), கட்டணம் செலுத்திப் பார்வையிடும் வலைத்தளங்களும் (AWIN and MRO Prospector), செய்திமடல்களும் (newsletters), உலக வானூர்தி வான்வெளி தரவுத்தொகுதி, ஏவியேஷன் வீக் சோர்ஸ்புக் (Aviation Sourcebook) என்னும் இத்துறை பற்றிய தொழிலகங்களின் முகவரிகள் அடங்கிய தரவுப் புத்தகம் முதலிய வெளியிடுவதும் பராமரிப்பதும் செய்கின்றது.
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- நிறுவன ஏற்பு பெற்ற வலைத்தளம்
- ஏவியேஷன் வீக் இதழின் இணையவழிப் பதிப்பு பரணிடப்பட்டது 2007-11-15 at the வந்தவழி இயந்திரம்
- முழுவதும் சீர்பார்த்தல் மற்றும் பராமரிப்பு இணையவழி இதழ் பரணிடப்பட்டது 2007-08-13 at the வந்தவழி இயந்திரம்
- பிசினஸ் அண்ட் கமர்சியல் ஏவியேஷன் மாகசீன் இணைய பதிப்பு பரணிடப்பட்டது 2007-07-19 at the வந்தவழி இயந்திரம்
- பன்னாட்டு படைத்துறை தொழில்நுட்பவியல் இணையவழி இதழ் (Defense Technology International Magazine Online) பரணிடப்பட்டது 2007-07-24 at the வந்தவழி இயந்திரம்
- இணையவழி உலக வான்வெளியூர்தி தரவுத்தொகுதி - சிறப்புக் கட்டணவழி பெறும் உள்ளடக்கம் (WoldAerospace Database Online - Premium Content) பரணிடப்பட்டது 2007-07-19 at the வந்தவழி இயந்திரம்
- Aviation Week Intelligence Network Login - Premium Content பரணிடப்பட்டது 2007-05-20 at the வந்தவழி இயந்திரம்
- Aviation Jobs பரணிடப்பட்டது 2007-07-16 at the வந்தவழி இயந்திரம்
- Aviation Events/Conferences
ஏவியேஷன்வீக் டாட் காம் (AviationWeek.com) தளத்தின் உட்பிரிவுகள்:
- வணிக பறப்பூர்தியியல் (Commercial Aviation): http://www.aviationweek.com/aw/commercial/?channel=comm
- படைத்துறை (Defense): http://www.aviationweek.com/aw/defense/?channel=defense
- எம்.ஆர்.ஓ (MRO): http://www.aviationweek.com/aw/mro/?channel=mro
- வெளி (Space): http://www.aviationweek.com/aw/space/?channel=space
- பறப்பூர்தியியல் வணிகத்தொழில் (Business Aviation): http://www.aviationweek.com/aw/business/?channel=busav