www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

இரட்டைக்கிளவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இரட்டைக்கிளவி''' என்பது இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3: வரிசை 3:
எ.கா:
எ.கா:


#நீர் சலசல என ஓடிற்று.
#நீர் '''சலசல''' என ஓடிற்று.
#மரம் மடமட என முறிந்தது.
#மரம் '''மடமட''' என முறிந்தது.


[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]

02:38, 7 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

இரட்டைக்கிளவி என்பது இரட்டைச் சொற்களாய்ச் சேர்ந்து ஒரு தன்மைப் பட்டு நின்று வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி வருவதாகும். இது இரட்டைச் சொல்லாகவே வரும். பிரித்தால் பொருள் தராது.

எ.கா:

  1. நீர் சலசல என ஓடிற்று.
  2. மரம் மடமட என முறிந்தது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைக்கிளவி&oldid=1156660" இலிருந்து மீள்விக்கப்பட்டது