www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

இதய வெளியேற்றவளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 9: வரிசை 9:
[[பகுப்பு:மருத்துவம்]]
[[பகுப்பு:மருத்துவம்]]
[[பகுப்பு:உடலியங்கியல்]]
[[பகுப்பு:உடலியங்கியல்]]

[[ca:Cabal cardíac]]
[[de:Herzminutenvolumen]]
[[en:Cardiac output]]
[[es:Gasto cardiaco]]
[[fr:Débit cardiaque]]
[[it:Gittata cardiaca]]
[[nl:Hart-minuut-volume]]
[[no:Minuttvolum]]
[[pl:Rzut serca]]
[[pt:Débito cardíaco]]
[[sl:Minutni volumen srca]]
[[sv:Hjärtminutvolym]]
[[th:ปริมาตรเลือดส่งออกจากหัวใจต่อนาที]]
[[uk:Серцевий викид]]

03:26, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

இதய வெளியேற்றவளவு (இ.வெ) அல்லது இதய வெளியேற்றக் கொள்ளளவு என்பது ஒருநிமிடத்தில் இதயத்தால் வெளியேற்றப்படுகின்ற குருதியின் கொள்ளளவு ஆகும். இது வெவ்வேறு முறைகளில் அளக்கப்படுகிறது, எ.கா: இலீட்டர்/நிமிடம். இதய வெளியேற்றக் கொள்ளளவானது இடது, வலது கீழ் இதயவறைகளினால் இதயச் சுருக்கத்தின் போது வெளியற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு ஆகும், இதய வெளியேற்றவளவு சராசரியாக ஓய்வான நிலையில் உள்ள ஒரு ஆணில் 5.6 இலீ./நிமி. மற்றும் பெண்ணில் 4.9 இலீ./நிமி. ஆகும். பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டர் ஆகக் கருதப்படுகிறது. [1] துடிப்புக்கொள்ளளவினதும் இதயத்துடிப்பு வீதத்தினதும் பெருக்கம் இதய வெளியேற்றவளவைத் தரும்.

இ.வெ = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம்

மேற்கோள்கள்

  1. Guyton, Arthur C.; John E. (John Edward) (2006). Textbook Of Medical Physiology (11th ed.). Philadelphia: Elsevier Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7216-0240-1.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதய_வெளியேற்றவளவு&oldid=1358115" இலிருந்து மீள்விக்கப்பட்டது